கிருபையில் பலப்படுவது எப்படி?
கிருபையில் பலப்படுவது எப்படி?
இதன் மூலம் பகிர்ந்திட
நீங்கள் தேவனுடனான உங்கள் நடையில் வளர விரும்புகிறீர்களா அல்லது தேவ கிருபைக்கு கீழ் எப்படி ஜெயமுள்ள வாழ்க்கை வாழலாம் என்பதை கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? இந்த நடைமுறை விதங்களை குறித்த பிரசங்கத்தில், நீங்கள் ஒரு சீஷனாக கிருபையின் புதிய உடன்படிக்கையின் கீழ் வளர்வது என்றும் தேவனுடைய குமாரன் குமாரத்தி என்ற அடையாளத்தில் நாட்டப்பட்டு இருப்பது என்பதையும் கற்றுக்கொள்ளுங்கள். நீங்க தேவனால் போதிக்கப்படுவதற்கும், கிருபையில் பலப்படவும் வளரவும், கிறிஸ்துவுக்குள் உங்களுடைய சுதந்தரங்களின் பரிபூரணத்தில் நடப்பதற்கும் உரிய புத்திரசுவிகாரத்தின் ஆவியை கொண்டிருப்பதை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் மே 22, 2022 அன்று பிரசங்கித்த கிருபையில் பலப்படுவது எப்படி? என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

ஞானத்திற்காக ஜெபிப்பதை உங்க முதல் ஜெபமாக வைத்துக்கொள்ளுங்கள்

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 2: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 1: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு










































