பூமியிலே பரலோக வாழ்வை வாழ்ந்திடுங்கள்
பூமியிலே பரலோக வாழ்வை வாழ்ந்திடுங்கள்
இதன் மூலம் பகிர்ந்திட
பூமியில பரலோக வாழ்க்கை வாழ்வது சாத்டிஹ்யமா? நிச்சயமாக! பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் இந்த செய்தியில் எப்படி நீங்க நேசிக்கப்படும் அன்புகூரப்படும் பிதாவின் அரவணைப்பில் அவரை சார்ந்து உங்களுக்கு தேவையானவைகளை அவரிடம் பெற்றுக்கொள்ளும் இரகசியத்தை அறிந்து வாழ்வதென்று வெளிப்படுத்தி கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட வாழ்க்கை கடினமா முயலுவதன் மூலம் வருவதில்லை, ஆனா கிறிஸ்துவுக்குள் உங்கள் ஸ்தானத்தை அறிந்து இளைப்பாருவதினால் உண்டாகிறது. உலகத்தின் அழுத்தங்களால் வாதிக்கப்படாமல் எப்படி பரலோகத்தின் பரிபூரணத்தில் வாழமுடியும் என்பதையும் அறிந்துவர்களாய், தேவனுடைய சமாதானமும் தயவும் உதவிகளும் தேவையான ஒவ்வொரு பகுதிகளும் பாய்ந்துவருவதை காண்பீர்கள்.
இந்த நிகழ்ச்சியை பற்றி
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது, பூமியிலே பரலோக வாழ்க்கை வாழுதல் என்று நவம்பர் 9, 2025 அன்று ஜோசப் பிரின்ஸ் பிரசங்கித்த செய்தியாகும்.
இதுபோல இன்னும் பல

ஞானத்திற்காக ஜெபிப்பதை உங்க முதல் ஜெபமாக வைத்துக்கொள்ளுங்கள்

கிறிஸ்துவுக்கு இடம் கொடுங்கள் (கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி 2024) | ஜோசப் பிரின்ஸ் | நியூ கிரியேஷன் டிவி

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 2: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு










































