தேவனின் சத்தத்தைக் கேட்பது எப்படி
தேவனின் சத்தத்தைக் கேட்பது எப்படி
இதன் மூலம் பகிர்ந்திட
தேவனுடைய சத்தத்த இன்னும் தெளிவா கேட்க ணும்னு நீங்க எப்போதாவது விரும்பியதுண்டா? கிறிஸ்துவுக்குள் உங்கள பற்றி அவர் சொல்வத நம்புவதிலிருந்தே ஆண்டவரின் குரலைக் கேட்கும் அனுபவம் தொடங்குது என்பத இந்தத் தெளிவூட்டும் செய்தியின் மூலம் அறிந்துகொள்ளுங்க. பிதாவின் அன்பின் மீது விசுவாசிகளுக்குச் சந்தேகத்த ஏற்படுத்த எதிரி எப்போதும் எப்படி முயன்று வருகிறான்னும், புதிய உடன்படிக்கையின் கீழ் ஆண்டவரோட குரலை நீங்க எப்படி பகுத்தறியலாம் னும் கற்றுக்கொள்ளுங்க. உங்கள் மீதான பிதாவின் அன்பிலும் அவர் உங்களுக்கு கொடுக்கும் உறுதிப்படுத்தலிலும் நீங்க மேலும் உறுதியடையும்போது, அவருடைய குரலை உணரும் திறனும், அவர் காட்டும் வழியில நடப்பதற்கான நம்பிக்கையும் உங்களுக்குள் வளர்வத நீங்க காண்பீங்க!
இந்த நிகழ்ச்சியை பற்றி
ஜோசப் பிரின்ஸ் (Joseph Prince) அவர்கள் மே 24, 2026 அன்று பேசிய ‘தேவனுடைய சத்தத்தை கேட்பது எப்படி’ (How To Hear God’s Voice) என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

ஞானத்திற்காக ஜெபிப்பதை உங்க முதல் ஜெபமாக வைத்துக்கொள்ளுங்கள்































