உங்களுடைய புதிய சிருஷ்டிப்பின் அடையாளத்தை சொந்தமாக்குங்கள்
உங்களுடைய புதிய சிருஷ்டிப்பின் அடையாளத்தை சொந்தமாக்குங்கள்
இதன் மூலம் பகிர்ந்திட
நீங்கள் தவறுகள் செய்யும்போது அல்லது கெட்ட பழக்கங்களுக்குள் திரும்பும்போது, எப்படி மீண்டும் எழுந்திருப்பீர்கள்? இந்தப் பிரசங்கத்தில், உங்கள் குறைபாடுகளும் பலவீனமான தருணங்களும் உங்களை எவ்வாறு வரையறுக்கவில்லை என்பதையும், கிருபையின் புதிய உடன்படிக்கையின் கீழ் அவற்றிற்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதையும் கற்றுக்கொள்ளுங்கள். பாவ எண்ணங்களையும் பழக்கவழக்கங்களையும் நீங்கள் வெல்லத் தொடங்கும் வகையில், கிறிஸ்துவில் தேவனுடைய நீதியாக உங்கள் உண்மையான அடையாளத்தை எவ்வாறு நடைமுறையில் சொந்தமாக்குவது என்பதைக் கண்டறியுங்கள், இயேசுவை மகிமைப்படுத்தும் வாழ்க்கையை எளிதாக வாழவும்!
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் மே 8, 2022 அன்று பிரசங்கித்த “உங்களுடைய புதிய சிருஷ்டிப்பின் அடையாளத்தை சொந்தமாக்குங்கள்” என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 2: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு













