உங்கள் குடும்பம் பரிபூரணமான ஆசீர்வாதத்தை பெறுவதற்கான ரகசியம்
உங்கள் குடும்பம் பரிபூரணமான ஆசீர்வாதத்தை பெறுவதற்கான ரகசியம்
இதன் மூலம் பகிர்ந்திட
ஏன் தேவன் அவனை ஆசீர்வதிப்பார்? இந்த அதிகம் அறியப்படாத பைபிள் நபரின் வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலம் உங்கள் குடும்பத்தில் தேவனுடைய பரிபூரணமான ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான ரகசியத்தைக் கண்டறியுங்கள்! இந்த அற்புதமான பயணத்தில் ஜோசப் பிரின்ஸுடன் சேர்ந்து, ஓபேத்-ஏதோமின் விசுவாசத்தைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளும்போது, உங்கள் திருமண வாழ்க்கையும், குழந்தைகளும் செழித்து வளர்வதைக் காணத் தொடங்குங்கள். உங்களை ஊக்குவிக்கும் வாழ்க்கையை மாற்றும் இந்த உண்மைகளைக் கண்டறிவீர்கள்:
– இயேசுவை உங்கள் நடுவில் கொண்டு வரும்போது குடும்ப உறவுகளில் மறுசீரமைப்பை பெறுவீர்கள்.
– உங்கள் பிள்ளைகள் தாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் தேவனுடைய அபிஷேகம் மற்றும் ஆசீர்வாதத்தின் புதிய அளவில் செயல்படுவதைக் காண்பீர்கள்.
– தேவனுடைய வழிகளைப் பின்பற்றும் பொழுது, அவருடைய
ஆசீர்வாதங்களும் கிருபையும் உங்களைப் பின்தொடர்வதைக் காண்பீர்கள்.
அன்பானவர்களே, முன்னெப்போதும் இல்லாத குடும்ப ஆசீர்வாதங்களுக்கு வழிவகுக்கும் விசுவாசத்திலும் வாழ்க்கையிலும் ஓபேத்-ஏதோமின் முன்னுரிமையைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள், அப்பொழுது அதே ஆசீர்வாதங்களையும் உங்கள் முழு குடும்பத்தின் மீதும் இன்னும் உங்கள் வீட்டார் அனைவரும் மேலும் காணத் தொடங்குவீர்கள்!
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் ஜனவரி 16, 2022 அன்று பிரசங்கித்த ஓபேத்ஏதோமினுடைய ஆசீர்வாதங்களின் இரகசியம் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்























