ஜெபித்து பதில்களைப் பார்ப்பது எப்படி?
ஜெபித்து பதில்களைப் பார்ப்பது எப்படி?
இதன் மூலம் பகிர்ந்திட
பதில்கள் கொண்டுவருகிறதான வல்லமையான ஜெபங்களை செய்வதற்கான திறவுகோல் என்ன? ஜோசப் பிரின்ஸ் அவர்களின் கண்களை திறக்க கூடிய இந்த செய்தியில் கருத்தாய் ஜெபிப்பதைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்களுடைய சூழ்நிலைகளின் மீது தேவனுடைய வசனத்தை தைரியமாக பேசும்போது எப்படி உங்களுக்கு உடைந்தோடுகிற அனுபவம் உண்டாவதை எதிர்ப்பாக்க முடியும் என்பதை பாருங்கள்.எலியா தீர்க்கதரிசியை குறித்தும் அவருடைய கர்மேல் பர்வத்தின் வெற்றியில் இருந்து பின்வருபவற்றை நீங்கள் எப்படி செய்திடலாம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்:
– விசுவாசத்தின் நேர்த்தியான நிலையில் நின்று ஊக்கமாக ஜெபித்தல்
– தேவனுடைய வார்த்தையின்படியும் புதிய உடன்படிக்கையின் படியும் துல்லியமாக ஜெபித்தல்
– தேவன் உங்கள் ஜெபங்களை கேட்கிறார் என்பதை அறிந்தவர்களாய் மற்றவர்களுக்காக தைரியமாக ஜெபித்தல்
பிரியமானவர்களே, இயேசுவின் முடிக்கப்பட்ட கிரியையின் சத்தியத்தில் உங்களை ஒன்றிணைத்து நிலைப்படுத்தி உங்கள் ஜெப வாழ்வில் வெற்றியை அனுபவித்திடுங்கள்!
இந்த நிகழ்ச்சியை பற்றி
நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த செய்தி, ஜோசப் பிரின்ஸ் அவர்கள் நவம்பர் 4, 2018 அன்று ஜெபித்து பதில்களை பார்ப்பது எப்படி என்ற பிரசங்கமாகும்.
இதுபோல இன்னும் பல

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்























