தேவன் கீழே குனிந்தபோது
தேவன் கீழே குனிந்தபோது
இதன் மூலம் பகிர்ந்திட
நீங்கள் பெற்றுக்கொள்ள கூடிய சிறந்த பரிசு ஏற்கனவே உங்களுடையதாக இருந்தால் எப்படி இருக்கும்? இருதயங்களை குளிர செய்யும் இந்த பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் கிறிஸ்மஸ்சின் மெய்யான பரிசை குறித்து வெளிப்படுத்துகிறார் – நம்முடைய கர்த்தராகிய இயேசு, தேவனுடைய குமாரன், பரலோகத்தில் இருந்து இழந்துபோனவர்களை தேடவும் இரட்சிக்கவும் வந்தார். எப்படி அவருடைய அன்பு அவரை கீழ குனிய செய்தது என்றும், நியாத்தீர்க்கவும் ஆக்கினைக்குட்படுத்தவும் இல்லாமல், நம்மை மீட்டு அவருடைய அபரிவிதமான கிருபையினால் திரும்ப கட்டும்படி செய்தது என்று அறிந்துகொள்ளுங்கள். நம்மை தம்மோடு ஒப்புரவாக்கிட எப்படி பரலோக பிதா தமது ஒரேபேறானவரை கொடுத்தார் என்பது அறிந்திடுங்கள். இந்த செய்தியானது உங்களுடைய இருதயங்களை நன்றியினாலும், சந்தோஷத்தினாலும், தேவனுடைய அன்பை குறித்த புதிய வெளிப்பாட்டினாலும் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் நிரப்புவதாக! இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜோசப் பிரின்ஸ் டிசம்பர் 22, 2024 அன்று பிரசங்கித்த ” தேவன் கீழே குனிந்த போது, ” என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்























