உங்களுக்கான வழிந்தோடும் வாழ்க்கை
உங்களுக்கான வழிந்தோடும் வாழ்க்கை
இதன் மூலம் பகிர்ந்திட
உங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் — அதாவது உங்க உடலுக்கு ஆரோக்கியம், உறவுகள்ல மகிழ்ச்சி, குடும்பத்துக்கு தேவையானத, தொழில் வாழ்க்கைக்கு வழிகாட்டுதல், ஊழியத்துக்குத் தேவையான பலத்த — தேவன் கொடுக்குற நிறைவான, வழிந்தோடுற ஆசீர்வாதங்களோட ஒவ்வொரு நாளையும் வாழ்வதா கற்பனை செஞ்சு பாருங்கள். ஜோசப் பிரின்ஸ் வழங்குற இந்த அடிப்பட செய்தியின் மூலம் நீங்க பின்வருவத அறிந்துகொள்வீங்க:
• தேவன் கொடுக்குற வாழ்க்கைய வாழ்வதற்குத் தேவையான “”ஒரே ஒரு முக்கிய விஷயம்”” என்னன்னு இயேசு சொல்வத தெரிஞ்சிக்கோங்க.
• உண்மையான நிறைவையும் திருப்தியையும் பெற்றுக்க, இயேசுவிடமிருந்தும் அவருடைய வார்த்தையிலிருந்தும் பெற்றுக்க கற்றுக்கொள்ளுங்க.
• பரலோகத்தோட எல்லா வளங்களும் உங்களுக்குக் கிடைக்கிறதைதையும், அது உங்க தேவைங்க அனைத்தையும் விடப் பெரியதுனு உணர்ந்துகொள்ளுங்க.
• நீங்கள் அவருக்கு ஊழியம் செய்வதற்கு முன்பாகவே, ஊழியக்கார ராஜாவான இயேசு உங்களுக்கு எப்படி ஊழியம் செய்ய விரும்புகிறார் னு வெளிப்பாடா பெற்றுக்கோங்க.
அன்பானவர்களே, ஏதாவது ஒரு சவாலோ இல்லனா சூழ்நிலையோ உங்கள சோர்ந்துபோகச் செய்வதா உணர்ந்தா, இந்தச் செய்திய கேளுங்கள்; கர்த்தரோட அன்பினாலும் அவர் உங்களுக்கு கொடுக்கும் ஆசீர்வாதங்களினாலும் நிறைந்து வழிந்தோட பெற்றுக்கோங்க!
இந்த நிகழ்ச்சி பற்றி
ஆகஸ்ட் 4, 2019 அன்று ஜோசப் பிரின்ஸ் பேசிய “”உங்களுக்கான வழிந்தோடும் வாழ்க்கை!”” (The Overflow Life For You!) என்ற பிரசங்கத்த நீங்க பார்த்துக்கொண்டிருக்கிங்க.






















