அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்
அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்
இதன் மூலம் பகிர்ந்திட
நீங்களோ உங்களுக்கு பிரியமானவர்களோ வியாதியை பற்றாக்குரியாயை எதிர்கொண்டிருக்கிறீர்களா? பிரியமானவர்களே, இயேசு உங்களை குணமாக்க விரும்புகிறாரா உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறாரா என்ற சந்தேகம் வேண்டாம். ஜோசப் பிரின்ஸ் அவர்களின் விசுவாசத்தை கட்டியெழுப்பும் இந்த செய்தியில், நம்முடைய அன்பு இரட்சகரின் இருதயமானது அவர் சிலுவையில் விலைகிரையம் செலுத்தின அனைத்தையும் நீங்கள் சுதந்தரிப்பதாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். பின்வருபவற்றை கற்றுக்கொள்ளுங்கள்: எப்படி நீங்கள்:
• விசுவாசத்தின் ஆவியை உடையவராக இருந்து உங்கள் ஊடுருவலை பெற்றுக்கொள்ள முடியும்.
• நடைமுறையில் தெய்வீக சுகத்திலும் அனைத்து தேவைகளும் சந்திக்கப்பட்ட நிலையில் வாழ்வது
• உங்கள் கண்களை இயேசுவின் மீது கண்களை வைத்து இழந்த அனைத்தையும் திரும்ப பெற்றுகொள்வது.
இன்றைக்கு அவர் எவ்வளவாய் உங்களை நேசிக்கிறார் உங்கள்மேல் கரிசனையோடு இருக்கிறார் என்பதை புரிந்துகொண்ட உங்களை ஆசீர்வதிக்க சித்தமுள்ளவராயிருக்கிறாரா என்ற சந்தேகத்தை களைந்து போடுங்கள்.
இந்த நிகழச்சியை பற்றி
நீங்கள் பார்த்துகொண்டிருப்பது, அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள் என்று செப்டம்பர் 30, 2018 அன்று ஜோசப் பிரின்ஸ் அளித்த செய்தியாகும்.
இதுபோல இன்னும் பல

தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா? – தேவனுடைய கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.





















































