2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 2: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு
2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 2: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு
இதன் மூலம் பகிர்ந்திட
இந்த ஆண்டு வெற்றியோடு வாழவேண்டுமா? இது உங்களை கண்களை திறந்திடும் செய்தியாக இருக்கும், பரலோக கண்ணோட்டத்தில் வாழ்வதற்கான திறவுகோல்களை குறித்து பாஸ்டர் பிரின்ஸ் கூறுவதை கேட்க இணைந்திடுங்கள் – நீங்கள் ஏற்கனவே கிறிஸ்துவுடனே கூட உன்னதங்களில் வீற்றிருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். இந்த சத்தியத்தில் உறுதியாக இருப்பது எப்படி உங்களை பெலப்படுத்தி, ஆசீர்வதித்து, பாதுகாக்கிறது, குறிப்பாக இந்த இருண்ட உபத்திரவத்தின் காலத்தில் காக்கிறதென்று அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் கிறிஸ்துவுடனே கூட உங்களை அடையாளப்பத்திக்கொண்டு உங்கள் வாழ்வின் சவால்கள் சண்டைகள், வியாதிகளுக்கு மேலாக உயர்ந்திருக்க முடியும் என்பதை அறிந்து ஊக்குவிக்கப்படுங்கள்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ், ஜனவரி 21, 2024, அன்று பிரசங்கித்த பரலோக கண்ணோட்டத்தோடு வாழுங்கள் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல



























