பொருளாதார வீழ்ச்சியில் தேவனுடைய விதத்தில் செழிப்படைதல்

87 நிமிடங்கள்
15 ஆகஸ்ட் 2024
பகிர்ந்திடு

பஞ்சங்கள் மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்ற இக்கட்டான காலங்கள் தேவனுக்கு புதிதல்ல. உண்மையில், வேதாகம காலங்களில் இருந்து தேவன் பற்றாக்குறைகளின் மத்தியில் தமது ஜனத்தை மீட்டு அவர்களை ஆசீர்வதித்து வருகிறார்! ஜோசப் பிரின்ஸ் அவர்கள் வசனங்களில் இருந்து தேவனுடைய இருதயத்தையும் உங்களுடைய தேவனைகளை அவர் சந்திக்கும் விதங்களையும் வெளிபடுத்தி சொல்வதைக் கேட்டு பொருளாதார வீழ்ச்சி மற்றும் நிலையற்ற தன்மையின் மத்தியில் எப்படி வாழ்வதற்கு என்பதை அறிந்து ஞானத்தை பெற்று உற்சாகமடையுங்கள். பழைய ஏற்பாட்டின் காலத்தில் மிகுந்த பஞ்சத்தின் மத்தியில் யோசேப்பு, ஆபிரகாம் ஈசாக்கு எப்படி செழிப்படைந்தனர் என்பதை அறிந்து, தேவன் தமது ஜனங்களை போஷிக்க பிரியப்படுகிறார் என்பதை கண்டு அவருடைய ஐசுவரியத்தில் வாழ அவர் செய்த காரியங்களை கற்றுக்கொள்ளுங்கள். புதிய ஏற்பாட்டின் சபைகளுக்கு வழங்கப்பட்ட நிருபங்களில் இருந்து நோக்கத்தோடு ஒரு ஐசுவரியத்தை நீங்கள் பெற்றிட தேவன் விரும்புகிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள் – உங்கள் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் அவருடைய பரிபூரண ஆசீர்வாதத்தை அனுபவித்து தேவையோடு இருப்பவர்களுக்கு ஆசீர்வாதமாக மாறிடுங்கள்.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜோசப் பிரின்ஸ் நவம்பர் 6, 2022 அன்று பிரசங்கித்த பொருளாதார வீழ்ச்சியில் தேவனுடைய விதத்தில் செழிப்படைதல் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இதுபோல இன்னும் பல

தைரியமான ஜெபத்த செய்யத் துணியுங்க
01:27:45

தைரியமான ஜெபத்த செய்யத் துணியுங்க

10 செப்டம்பர் 2026
View details
தரிசித்து பேசாமல் விசுவாசித்து பேசிடுங்கள்
01:27:45

தரிசித்து பேசாமல் விசுவாசித்து பேசிடுங்கள்

27 ஆகஸ்ட் 2026
View details
தேவனின் சத்தத்தைக் கேட்பது எப்படி
01:27:45

தேவனின் சத்தத்தைக் கேட்பது எப்படி

20 ஆகஸ்ட் 2026
View details
பாவத்தின் ஆளுகையில் இருந்து விடுதலை
01:27:45

பாவத்தின் ஆளுகையில் இருந்து விடுதலை

25 ஜூன் 2026
View details
பரிசுத்தத்திற்காகப் பிரிக்கப்பட்டது
01:27:45

பரிசுத்தத்திற்காகப் பிரிக்கப்பட்டது

4 ஜூன் 2026
View details
உங்கள் ஆத்தும நங்கூரமாகிய நம்பிக்கை
01:27:45

உங்கள் ஆத்தும நங்கூரமாகிய நம்பிக்கை

16 ஏப்ரல் 2026
View details
பூமியிலே பரலோக வாழ்வை வாழ்ந்திடுங்கள்
01:27:45

பூமியிலே பரலோக வாழ்வை வாழ்ந்திடுங்கள்

12 பிப்ரவரி 2026
View details
உங்களுக்கான தேவனுடைய வரங்களில் நடந்திடுங்கள்
01:27:45

உங்களுக்கான தேவனுடைய வரங்களில் நடந்திடுங்கள்

11 டிசம்பர் 2025
View details
கண்களால் பார்ப்பதற்கு முன்பாக விசுவாசத்தினாலே பேசுங்கள்
01:27:45

கண்களால் பார்ப்பதற்கு முன்பாக விசுவாசத்தினாலே பேசுங்கள்

7 ஆகஸ்ட் 2025
View details
விசுவாசம் போராட்டமாக உணரப்படும்போது
01:27:45

விசுவாசம் போராட்டமாக உணரப்படும்போது

22 மே 2025
View details
உங்களுடைய புதிய சிருஷ்டிப்பின் அடையாளத்தை சொந்தமாக்குங்கள்
01:27:45

உங்களுடைய புதிய சிருஷ்டிப்பின் அடையாளத்தை சொந்தமாக்குங்கள்

6 மார்ச் 2025
View details
கிருபையில் பலப்படுவது எப்படி?
01:27:45

கிருபையில் பலப்படுவது எப்படி?

20 பிப்ரவரி 2025
View details
இன்றைய தேவைகளுக்கு ஏற்ற நவீன பூர்த்தி செய்தல்
01:27:45

இன்றைய தேவைகளுக்கு ஏற்ற நவீன பூர்த்தி செய்தல்

13 பிப்ரவரி 2025
View details
ஒப்பிடுவதற்கு அப்பாற்பட்ட நன்மையும் கிருபையும்
01:27:45

ஒப்பிடுவதற்கு அப்பாற்பட்ட நன்மையும் கிருபையும்

30 ஜனவரி 2025
View details
தேவனுடைய வார்த்தையின் மறுரூபமாக்கும் வல்லமை
01:27:45

தேவனுடைய வார்த்தையின் மறுரூபமாக்கும் வல்லமை

16 ஜனவரி 2025
View details
மன அழுத்தத்தின் ஆவியில் இருந்து விடுதலை
01:27:45

மன அழுத்தத்தின் ஆவியில் இருந்து விடுதலை

25 செப்டம்பர் 2024
View details
எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு தயாராக வாழ்வது எப்படி
01:27:45

எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு தயாராக வாழ்வது எப்படி

12 செப்டம்பர் 2024
View details
கிறிஸ்துவில் உங்கள் அடையாளத்தை திரும்பப் பெறுங்கள்!
01:27:45

கிறிஸ்துவில் உங்கள் அடையாளத்தை திரும்பப் பெறுங்கள்!

22 ஆகஸ்ட் 2024
View details
வெளியே அலுவலாயும் உள்ளே இளைப்பாறுதலோடும் இருத்தல்
01:27:45

வெளியே அலுவலாயும் உள்ளே இளைப்பாறுதலோடும் இருத்தல்

18 ஜூலை 2024
View details
உங்கள் பெலனை புதுப்பிக்கும் வல்லமை
01:27:45

உங்கள் பெலனை புதுப்பிக்கும் வல்லமை

4 ஜூலை 2024
View details
சிறந்த வெற்றிக்கு தேவனுடைய திட்டத்தை பின்பற்றுங்கள்
01:27:45

சிறந்த வெற்றிக்கு தேவனுடைய திட்டத்தை பின்பற்றுங்கள்

2 மே 2024
View details
2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 2: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு
01:27:45

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 2: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு

4 ஏப்ரல் 2024
View details
2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 1: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு
01:27:45

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 1: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு

21 மார்ச் 2024
View details
துரதிஷ்டத்தின் சுழற்சியை உடையுங்கள்
01:27:45

துரதிஷ்டத்தின் சுழற்சியை உடையுங்கள்

14 மார்ச் 2024
View details
சப்ஸ்கிரைப்