விசுவாசம் போராட்டமாக உணரப்படும்போது
விசுவாசம் போராட்டமாக உணரப்படும்போது
இதன் மூலம் பகிர்ந்திட
“உங்களுடைய அனுபவங்கள் உங்கள் யதார்த்த நிலையை நிர்ணயிக்க அனுமதிக்கிறீர்களா? இந்த வல்லமையான பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் உங்கள் உணர்வுகளை சாராமல் – உங்கள் வாழ்வை மாற்றும்விதமாக – விசுவாசத்தில் வாழ்வது எப்படி என்று வெளிப்படுத்தி காட்டுகிறார். எப்படி நம்முடைய கர்த்தராகிய இயேசு பாவத்தை தகர்த்து, உங்களை முற்றிலுமாக மீட்டு, சிலுவையில் அவருடைய முடிக்கப்பட்ட கிரியையின் மூலம் உங்களை புது சிருஷ்டியாய் மாற்றினார் என்பதை பாருங்க. கிறிஸ்துவுக்குள்ளான உங்களை மெய்யான அடையாளம் உங்களை எதிர்மறையான எண்ணங்கள் உணர்வுகளை கடந்து மேலே எழும்பி, அவர் உங்களுக்காக பெற்றுதந்த விடுதலையில் நடக்க செய்கிறது என்பதை அறிந்து தழுவிக்கொள்ளுங்கள். உங்களுடைய இருதயத்தை நீங்கள் தேவனுடைய மாறாத சத்தியத்தின் மீதி பதித்து, மெய்யான மறுரூபத்தை அனுபவித்து பாவம் மற்றும் தோல்விகளுக்கு மேலாக ஜெயம்பெற்றவர்களாய் நடந்திடுங்கள்!
ஜோசப் பிரின்ஸ் பிப்ரவரி 23, 2025 அன்று பிரசங்கித்த உங்கள் உணர்வுகளின்படி அல்ல, விசுவாசத்தின்படி வாழுங்கள் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.”
இதுபோல இன்னும் பல

உங்கள் வாழ்க்கையில் தேவனின் வல்லமையை திறந்திடுங்கள் — கேளுங்கள், நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்

தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா? – தேவனுடைய கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 2: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 1: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு
















































