உங்கள் உன்னதமான அழைப்பிற்கேற்ப வாழுங்கள்
உங்கள் உன்னதமான அழைப்பிற்கேற்ப வாழுங்கள்
இதன் மூலம் பகிர்ந்திட
உலக மக்கள் நம்மிடமிருந்து உயர்ந்த ஒழுக்க நெறிகள எதிர்பார்க்கறாங்க — அவங்க அப்படி எதிர்பார்ப்பது நியாயம் தான்! கிறிஸ்தவர்களாகிய நாம், கிறிஸ்துவ போன்றதொரு வாழ்க்கைய வாழ அழைக்கப்பட்டிருக்கோம். ஜோசப் பிரின்ஸ் வழங்கும் இந்த நடைமுறைக்கு ஏற்ற மற்றும் வல்லமைமிக்க செய்தியின் மூலம், கிறிஸ்துவுக்குள் உங்க உண்மையான அடையாளத்த அறிந்துகொள்வதே சிறந்த ஒழுக்க நெறிகளுடன் வாழ்வதற்கான திறவுகோல் என்பத அறிந்துகொள்ளுங்க. பின்வருவதன் மூலம், தேவனுடைய மகிமைய வெளிப்படுத்தும் ஒரு சாட்சியாக நீங்கள் இயல்பாவே மாற முடியும்:
• இயேசு எப்படி இருக்கிறாரோ, அப்படியே நீங்களும் இருக்கிங்க என்ற வாழ்க்கைய மாற்றும் வெளிப்பாட்ட பெற்றுக்கொள்ளுங்க.
• கிறிஸ்துவுக்குள் “”ராஜாவாகவும் ஆசாரியராகவும்”” (king-priest) உங்க அடையாளத்த புரிந்துகொள்ளுங்க.
• இயேசுவின் பரிபூரணத்த — அவருடைய ராஜத்தன்மை, பணிவிடை செய்யும் குணம், தாழ்மை மற்றும் கிருபைய நோக்கிப் பார்த்து, அவருடைய சாயலா மாறுங்க.
• உங்க அன்றாட காரியங்கள்ல பரிசுத்த ஆவியானவர் உங்கள வழிநடத்த இடம் கொடுங்க.
கிறிஸ்துவுக்குள் நீங்க உண்மையில் யார் என்பத உணர்ந்து, தேவன் உங்கள வாழ அழைத்த அந்த வெற்றிசிறந்த, மகிமையான வாழ்க்கைய வாழுங்க!
இந்த நிகழ்ச்சி பற்றி
ஜோசப் பிரின்ஸ் ஜூலை 28, 2019 அன்று பேசிய “உங்கள் உன்னதமான அழைப்பிற்கேற்ப வாழுங்கள்” என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிங்க.
இதுபோல இன்னும் பல

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்

உங்கள் வாழ்க்கையில் தேவனின் வல்லமையை திறந்திடுங்கள் — கேளுங்கள், நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்




































