குணாதிசயத்தின் வெற்றியை முன்னுரிமைப்படுத்துங்கள்
குணாதிசயத்தின் வெற்றியை முன்னுரிமைப்படுத்துங்கள்
இதன் மூலம் பகிர்ந்திட
சிறப்பாக இருக்கும்படி முயற்சித்து இறுதியில் அதே போராட்டங்களில் முடிவு பெறுகிறீர்களா? கண்களை திறக்கும் விதமான இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் எப்படி மெய்யான மறுரூபம் மற்றும் குணாதிசயத்தின் வெற்றி கடினமாக உழைப்பதினால் வராமல், தேவ கிருபையை பெற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியோடு நடப்பதினால் உண்டாகிறது என்று பகிர்ந்துகொள்கிறார். நீங்க கிறிஸ்துவுக்குள் நீதியாக இருந்தும் ஏன் இன்னமும் சோதிக்கப்படுவது போல உணருகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள், உங்கள் வாழ்வில் பாவத்தின் வல்லமையை மேற்கொள்வதற்காக திறவுகோல் மன்னிப்பதில் நிலைபடுத்தப்பட்டு இருப்பதே என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் உங்கள் நடக்கையினால் சோர்ந்துபோய் குற்ற உணர்வினால் பாரப்பட்டு இருப்பதுபோல உணருகிறீர்களா, இந்த செய்தியானது தேவன் உங்களுக்கு வைத்திருக்கும் விடுதலைக்குள் உள்ளிருந்து புறமாக முழுவதுமாக நடத்தி திடனோடு வளர உதவியாக இருந்திடும்.
இந்த நிகழ்ச்சியை பற்றி
நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் செய்தியானது, குணாதிசயத்தின் வெற்றியை முன்னுரிமைப்படுத்துங்கள் என்று அக்டோபர் 19, 2025 அன்று ஜோசப் பிரின்ஸ் அளித்த செய்தியாகும்.
இதுபோல இன்னும் பல

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்

இன்றிலிருந்து உங்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ துவங்குவது எப்படி



















































