பாவத்தின் ஆளுகையில் இருந்து விடுதலை
பாவத்தின் ஆளுகையில் இருந்து விடுதலை
இதன் மூலம் பகிர்ந்திட
இதை அனுபவித்திருக்கிறீர்களா? நீங்கள் செய்ய விரும்புகிற நன்மையை செய்யாமல், நீங்கள் செய்ய விரும்பாததை, செய்துகொண்டிருக்கிறீர்களா? இந்த வல்லமையான செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் பாவத்தில் இருந்து விடுதலையும் தேவனை மகிமைப்படுத்தும் விதமான வாழ்க்கை வாழ்வதற்குமான போராட்டம் சுய பிரயாசத்தினாலோ, அதிக ஒழுக்கத்தினாலோ, கடினமாக முயற்சிப்பதினாலோ ஏற்படாமல் தேவனுடைய கிருபைக்கு கீழாக இருப்பது மற்றும் கிறிஸ்துவுக்குள் இருப்பதை பற்றிய புரிந்துகொள்ளுதலினாலும் உண்டாகிறது என்பதை வெளிப்படுத்தி காண்பித்திருக்கிறார். உங்கள் சுய பெலத்தை சார்ந்துகொள்வது தோல்வியின் சுழற்சியில் சிக்க வைப்பதன் காரணத்தையும், எப்படி நீங்கள் உங்கள் கண்களை சுயத்திலிருந்து விலக்கி இயேசுவின் மீது வைக்கும்போது என்றென்றைக்குமான மறுரூபமாக்கபடுதல் உண்டாகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்!
இந்த நிகழ்ச்சியை பற்றி
நீங்கள் பார்த்துகொண்டிருப்பது, பாவத்தின் ஆளுகையில் இருந்து விடுதலை என்று மார்ச் 29, 2026 அன்று ஜோசப் பிரன்ஸ் பிசங்கித்த செய்தி.
இதுபோல இன்னும் பல

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 2: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 1: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு


































