பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது

2 நிமிட வாசிப்பு
பகிர்ந்திடு

பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில் 24 வாரத்தில் என்னுடைய மூத்த மகள் தனது குழந்தையை பெற்றெடுத்தாள், ஆனால் அந்த குழந்தை மூன்று நாட்களே ஜீவனோடு இருந்தது. அது எங்கள் குடும்பத்திற்கு மிகவும் கடினமானதாக காணப்பட்டது.

பாஸ்டர் ஜோசப் பிரின்ஸ் அவர்களின் Destined to Reign இன்று புத்தகத்தை வாசிக்கும்போது அதிலே ஒரு தம்பதியினர் தாங்கள் பாவம் செய்ததினிமித்தம் தங்கள் பிள்ளையை இழந்து விட்ட சம்பவத்தை நான் வாசித்தேன், அப்பொழுது அழுதேன்.

பாஸ்டர் பிரின்ஸ் அந்த தம்பதியினரிடம் தேவன் அவர்களை நேசிக்கிறார் என்றும் அவர் அவர்களை விடுவிப்பார் என்றும் சொல்லியிருந்தார். அவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களாய் இருக்கிறார்கள் என்றும் அதற்கு காரணம் இயேசு கிறிஸ்துவும் அவருடைய முடிக்கப்பட்ட கிரியையும் என்று கூறினார். நான் என் மகளை அழைத்து அவளுக்கு இந்த புத்தகத்தை கொடுத்தேன்.

பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் ஊழியத்தின் மூலமாக நாங்கள் பெற்றுக் கொண்ட மேலான விடுதலையை உங்களுக்கு சொல்லும்படியாக இதை எழுதுகிறேன். இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்த பூரணமான கிரியையையும் நாங்கள் முற்றிலுமாய் ஆசீர்வதிக்கப்பட்டு அவருடைய பலியினாலே விடுவிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் எங்களுக்கு வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒரு வருடத்திற்கு பிறகு என் மகள் குழந்தை பெற்றெடுத்தாள். அவள் மூன்று மாதங்கள் மருத்துவமனையில் இருந்தாள், குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நாங்கள் அதிகமாக ஒவ்வொரு நாளும் ஜெபித்துக் கொண்டு வந்தோம். அவள் மீது நாங்கள் இயேசுவின் இரத்தத்தையும் அவருடைய பாதுகாப்பையும் பிரகடனம் பண்ணினோம், தேவன் மேலான ஒரு விடுதலையை தருவார் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். எங்கள் பேரப்பிள்ளை Amaya ஆரோக்கியமான பெண் பிள்ளையாக பிறந்தாள்! அந்த நாட்களில் குடும்பமாக ஒன்றாக இணைந்து தேவனை நம்பி இருந்தது அருமையாக இருந்தது. அது எங்களை இன்னும் நெருக்கமாக்கியது.

இரண்டு வருடங்களுக்கு பிறகு என் மகள் இன்னும் குழந்தைகளை பெற்றுக் கொள்ள விரும்பினாள். இன்னொரு குழந்தையை இழப்பது மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறி இருந்ததினிமித்தம் அவள் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்பினாள். ஒரு பிரசங்கத்தில் பாஸ்டர் பிரின்ஸ் வருகின்ற ஆண்டுக்காக மூன்று விருப்பங்களை தேவனிடத்தில் ஏறெடுக்கும்படி எங்களை உற்சாகப்படுத்தினதை கேட்டேன். எனக்கு மற்றொரு பேர பிள்ளையை தரும்படியாகவும் என்னுடைய குடும்பம் மறுபடியும் மீட்கப்படும்படியாகவும் எங்களுடைய மனதின் உணர்ச்சியின் எல்லா காயங்கள் ஆற்றப்பட்டு சுகம் பெரும்படியாகவும் நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன்.

இப்போது எங்களுக்கு பேரப்பிள்ளை Aaron இருக்கிறான். என் மகளோடு அவன் இணைந்த பொழுது அவனுக்கு மூன்று மாதங்களாக இருந்தது. அவனுடைய தத்தெடுப்பை முடிப்பதற்கு சுமார் இரண்டு ஆண்டுகள் எடுத்தது. இந்த ஜெபத்தை நான் தேவனுக்கு நேராக ஏறெடுத்து அவர் இதை நிறைவேற்றுவார் என்று நான் விசுவாசித்தது எனக்கு நினைவிற்கு வந்தது. Aronனுக்கு ஏழு மாதங்களான போது, பிறந்த கைக்குழந்தையான பெண் பிள்ளைக்கு ஒரு குடும்பம் தேவைப்படுகிறது என்று என் மகளுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்படியாக கேபிரில்லா எங்கள் வீட்டிற்கு வந்தாள். அவளை தத்தெடுக்கும்படியான காரியங்கள் அனைத்தும் ஒரு வருடத்திற்குள் செய்து முடிக்கப்பட்டது.

இப்பொழுது என்னுடைய மகளின் குடும்பம் அன்பினால் நிறைந்திருக்கிறது. குடும்பமாக தேவன் எங்களுடைய ஜெபங்களுக்கு பதில் அளித்ததை நாங்கள் பார்த்திருக்கிறோம் அதற்காக நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம்.

மற்றவர்கள் தேவன்மீது உள்ள நம்பிக்கையை விட்டுவிடாத படிக்கு இதை நான் எழுதுகிறேன். அவர் நம்முடைய ஜெபங்களை கேட்கிறார். அவரை நம்பும்பொழுது அதிசயமான அற்புதங்களை அவர் நடப்பிப்பார். பச்சைக் கிளிகள் பாட்சித்த காலங்களை கர்த்தர் எங்களுக்கு திரும்ப தந்ததையும் நாங்கள் இயேசு கிறிஸ்துவினாலே சாபத்திலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறதையும் பார்த்திருக்கிறோம்.

பாஸ்டர் பிரின்ஸ் உங்களுடைய ஊழியத்திற்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம். நீங்கள் எங்களுக்கு இயேசுவை காண்பித்து எங்கள் இருதயங்கள் விடுதலை அடையும்படி செய்து இருக்கிறீர்கள்.

திருமதி எரிக் பெய்லி
கலிபோர்னியா, யுனைட்டட் ஸ்டேட்ஸ்

இதுபோல இன்னும் பல

வறுமையான வாழ்க்கை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, தேவனுடைய அன்பினால் வளமாக்கப்படுதல்

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வேலை இல்லாமல் தங்க இடமெல்லாம் இருந்தேன். நான் என்னுடைய குடும்பத்தின...

2 நிமிட வாசிப்பு
View details

சரீரத்திலும் ஊழியத்திலும் சுவிசேஷத்தின் வெளிப்பாட்டின் நிமித்தமாக சுகத்தை அனுபவித்தல்

எனக்கு 34 வயதாகிறது. நான் கடந்த 13 வருடங்களாக முழு நேர ஊழியத்தில் இருக்கின்றேன். ஏழு வருடங்களாக நானு...

3 நிமிட வாசிப்பு
View details

கணவருக்கு வேலையும், மேலான தயவும் கிடைத்தது

என்னுடைய கணவர் விற்பனையாளராக பத்து ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருந்தார். அதினிமித்தம் அவர் அநேகம் பிர...

2 நிமிட வாசிப்பு
View details

முடி கொட்டுதல் இல்லை முடி வளர ஆரம்பித்தது

சில மாதங்களுக்கு முன்பாக நான் ஜோசப் பிரின்ஸ் அவர்களின் செய்தியை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத...

1 நிமிட வாசிப்பு
View details

தேவனுடைய கிருபையினாலே மகள்களுடனான உறவு மீட்கப்பட்டது

என்னுடைய பிள்ளைகள் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்கள். சிறுவயதிலேயே இரட்சிக்கப்பட்டார்கள். ச...

1 நிமிட வாசிப்பு
View details

இயேசுவை அறிந்த பிறகு திருமணமும் குடும்ப வாழ்வும் சிறந்த நிலையில் உள்ளது

வளர்ந்து வரும் நாட்களில், நான் எந்த வித தீய காரியங்களையும் செய்ய மறுத்து நல்ல காரியங்களை செய்து நல்ல...

2 நிமிட வாசிப்பு
View details

இளைப்பாறுதல் மற்றும் அதிவேக வளர்ச்சியின் ஆண்டில் நான் வேலை தேடுவதில் தயவு பெற்றுக் கொண்டேன்

10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கங்களை கேட்க ஆரம்பித்தேன். தேவனு...

1 நிமிட வாசிப்பு
View details

அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை

18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான...

2 நிமிட வாசிப்பு
View details

திருமணம் நன்மைக்கேதுவாக மாறினது

எனது சிறுவயது முதல் என்னுடைய குடும்பத்தில் நாங்கள் பாவம் செய்யும்போது அதற்கான தண்டனையை அனுபவிப்போம் ...

1 நிமிட வாசிப்பு
View details

13 வருட முயற்சிக்குப் பிறகு பெண் குழந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டோம்

மே 2019 ல், பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவர் குறிப்பா...

1 நிமிட வாசிப்பு
View details

மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுதலை

பல வருடங்களாக மன அழுத்தத்தினால் போராடிக் கொண்டிருந்தேன். ஆனால் 2020 எனக்கு மிகப் பெரிய இருண்ட காலமாக...

2 நிமிட வாசிப்பு
View details

தேவன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்தார்

ஒரு மாதத்திற்கு முன்பாக, என்னுடைய மகள் அவளது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டாள். என் கணவர் ...

1 நிமிட வாசிப்பு
View details

மோசமான பாடத்தில் என் மகன் சிறந்து விளங்குகின்றான்

சிறிது காலம், unmerited favor என்ற புத்தகத்தை வாசிப்பதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் சமீபத்தில், திர...

2 நிமிட வாசிப்பு
View details

பதட்டத்தின் தாங்குதல் மற்றும் அச்சுறுத்தும் பயத்திலிருந்து விடுதலை

என் வாழ்வின் தாழ்வான தருணத்தில் - பல்கலைகழகத்தில் இணைவது போராட்டம் என்னை நெருக்கி அழுத்திகொண்டிருக்க...

1 நிமிட வாசிப்பு
View details

திருவிருந்தில் பங்கு பெற்ற பிறகு வலி மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

நான் ஸ்டெப்டோகோக்கஸ் என்கின்ற அழற்சியினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது (தொண்டை பகுதியில் ஒ...

1 நிமிட வாசிப்பு
View details

வெளிப்பாடு நிறைந்த வார்த்தையை பெற்றுக் கொண்ட பிறகு ஜெயத்தில் நடத்தல்

பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் என்னுடைய வேத பாட நேரம் ஜீவனற்றதாய் வறண்டு ...

2 நிமிட வாசிப்பு
View details

நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது

பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன்...

2 நிமிட வாசிப்பு
View details

அந்நிய பாஷையில் ஜெபித்த பிறகு தாடை இலகுவானது வலி மறைந்தது

கடந்த ஆண்டின் ஆரம்பத்தில், ஒரு நாள் காலை நான் கண் விழித்து எழுந்த போது என்னுடைய வாயை என்னால் திறக்க ...

1 நிமிட வாசிப்பு
View details

மனைவி குழந்தைகளோடு மீண்டும் ஒன்றுசேர்ந்தேன்

நான் ஒரு கிறிஸ்தவ டிவி சேனலில் பாஸ்டர் பிரின்ஸின் செய்திகளை கேட்கத் தொடங்கினேன். சில நாட்களுக்குப் ப...

1 நிமிட வாசிப்பு
View details

அறுவை சிகிச்சையின்றி மார்பில் இருந்த 8 கட்டிகள் மறைந்தன

2008ம் ஆண்டு, மருத்துவர்கள் எனது இடது மார்பில் 7 கட்டிகளையும், வலது மார்பில் ஒன்றையும் கண்டுபிடித்தன...

2 நிமிட வாசிப்பு
View details

தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக

என் மேல்நிலைப் பள்ளி நாட்களில், நான் மிகவும் குறும்புத்தனமாக முரடனாக இருந்தேன், எனது நண்பர்களுக்கு, ...

2 நிமிட வாசிப்பு
View details

என் மகனின் ஆட்டிசம் நிலையில் அபார முன்னேற்றம்

என் மகன் ஜக்கரி வளர்ந்து வந்த போது அவனுடைய பேச்சில் தாமதம் ஏற்பட்டது வன்முறை நிறைந்தவனாக பல மணி நேரங...

3 நிமிட வாசிப்பு
View details

தேவனுடைய வார்த்தையில் இளைப்பாறுவதால் ஞாபகங்கள் திரும்பப் பெறப்பட்டது

எனக்கு 67 வயதாகிறது, மற்றவர்களுடைய பெயர்களை நினைவில் கொள்வது சற்று கடினமாக இருந்தது, குறிப்பாக பிரபல...

1 நிமிட வாசிப்பு
View details
சப்ஸ்கிரைப்