இளைப்பாறுதல் மற்றும் அதிவேக வளர்ச்சியின் ஆண்டில் நான் வேலை தேடுவதில் தயவு பெற்றுக் கொண்டேன்

1 நிமிட வாசிப்பு
பகிர்ந்திடு

10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கங்களை கேட்க ஆரம்பித்தேன். தேவனுடைய நன்மை, இரக்கம், கிருபை, அன்பை குறித்து அதிகமாக கற்றுக் கொண்டேன்.

கடந்த ஆண்டு பல நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்ததினால் சோர்வோடு வேலையில்லாமல் இருந்த சமயம் அது. அதோடுகூட என்னுடைய வீசா காலாவதியானதால், ஒருவேளை எனக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் நான் நாடு கடத்தப்படும் சூழல் உண்டானது.

விடுமுறை நாட்களில் பிரயாணம் பண்ணிக் கொண்டிருக்கையில், தேவன் எனக்கு ஒரு காரியத்தை கற்றுக் கொடுக்கிறார் என்பதை உணர்ந்தேன், அது இயேசுவை இன்னும் சிறப்பாக அறிந்து கொள்வதாக இருந்தது.

அதோடுகூட தேவன் எனக்கு செவி கொடுக்கிறார் என்பதையும் நான் முறுமுறுப்பதற்கு பதிலாக அவருக்கு துதி பாடல்களை பாடும்படி வலியுறுத்துகிறார் என்பதையும் புரிந்து கொண்டேன்.

வெகு விரைவில், எனக்கு ஒரு வேலை கிடைத்தது. அங்கே ஆறு மாதங்கள் எனக்கு நன்னடத்தையின் மாதங்களாக குறிக்கப்பட்டது. ஜெர்மனி நாட்டில் இருந்ததான சட்ட விதிமுறைகள் நிமித்தம் என்னுடைய சம்பளம் என்னுடைய விசாவின் தகுதி நிலைக்கு ஏற்ப இல்லை. இந்தப் பிரச்சினையை குறித்து எனது முதலாளியிடம் சொன்னபோது அதே நாளில் அந்த நிறுவனம் எனக்கு முழு நேர வேலையை நியமித்து, எனது சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தினது! அந்த நிறுவனத்தில் இணைந்து இப்போது சுமார் ஒரு வருடங்களாகிறது. தேவன் என்னை மேன்மையாக ஆசீர்வதித்து வைத்திருக்கிறார்.

சகல மகிமையும் தேவனுக்கே உண்டாயிருப்பதாக! பாஸ்டர் பிரின்ஸ் உங்களுடைய போதனைகளுக்காக நன்றி.

ஒயினியி ஓலானியி
ஜெர்மனி

இதுபோல இன்னும் பல

பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு தொழிலில் வெற்றியை அனுபவித்தல்

எனக்கு எப்போதுமே நான் தோற்றுப் போனவன் என்ற உணர்வு இருக்கும், நான் எல்லாவற்றிலும் பிந்தினவனாக காணப்பட...

2 நிமிட வாசிப்பு
View details

வறுமையான வாழ்க்கை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, தேவனுடைய அன்பினால் வளமாக்கப்படுதல்

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வேலை இல்லாமல் தங்க இடமெல்லாம் இருந்தேன். நான் என்னுடைய குடும்பத்தின...

2 நிமிட வாசிப்பு
View details

தேவனுடைய கிருபையை சார்ந்து கொண்ட பிறகு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டானது

நான் ரியல் எஸ்டேட் துறையில் சேர்ந்தபோது ஒரு விற்பனையை நேர்த்தியாக முடிப்பது எனக்கு கடினமாக இருந்தது....

2 நிமிட வாசிப்பு
View details

கணவருக்கு வேலையும், மேலான தயவும் கிடைத்தது

என்னுடைய கணவர் விற்பனையாளராக பத்து ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருந்தார். அதினிமித்தம் அவர் அநேகம் பிர...

2 நிமிட வாசிப்பு
View details

இயேசுவை அறிந்த பிறகு திருமணமும் குடும்ப வாழ்வும் சிறந்த நிலையில் உள்ளது

வளர்ந்து வரும் நாட்களில், நான் எந்த வித தீய காரியங்களையும் செய்ய மறுத்து நல்ல காரியங்களை செய்து நல்ல...

2 நிமிட வாசிப்பு
View details

அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை

18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான...

2 நிமிட வாசிப்பு
View details

பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது

பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில்...

2 நிமிட வாசிப்பு
View details

திருமணம் நன்மைக்கேதுவாக மாறினது

எனது சிறுவயது முதல் என்னுடைய குடும்பத்தில் நாங்கள் பாவம் செய்யும்போது அதற்கான தண்டனையை அனுபவிப்போம் ...

1 நிமிட வாசிப்பு
View details

13 வருட முயற்சிக்குப் பிறகு பெண் குழந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டோம்

மே 2019 ல், பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவர் குறிப்பா...

1 நிமிட வாசிப்பு
View details

மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுதலை

பல வருடங்களாக மன அழுத்தத்தினால் போராடிக் கொண்டிருந்தேன். ஆனால் 2020 எனக்கு மிகப் பெரிய இருண்ட காலமாக...

2 நிமிட வாசிப்பு
View details

தேவன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்தார்

ஒரு மாதத்திற்கு முன்பாக, என்னுடைய மகள் அவளது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டாள். என் கணவர் ...

1 நிமிட வாசிப்பு
View details

மோசமான பாடத்தில் என் மகன் சிறந்து விளங்குகின்றான்

சிறிது காலம், unmerited favor என்ற புத்தகத்தை வாசிப்பதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் சமீபத்தில், திர...

2 நிமிட வாசிப்பு
View details

பதட்டத்தின் தாங்குதல் மற்றும் அச்சுறுத்தும் பயத்திலிருந்து விடுதலை

என் வாழ்வின் தாழ்வான தருணத்தில் - பல்கலைகழகத்தில் இணைவது போராட்டம் என்னை நெருக்கி அழுத்திகொண்டிருக்க...

1 நிமிட வாசிப்பு
View details

வெளிப்பாடு நிறைந்த வார்த்தையை பெற்றுக் கொண்ட பிறகு ஜெயத்தில் நடத்தல்

பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் என்னுடைய வேத பாட நேரம் ஜீவனற்றதாய் வறண்டு ...

2 நிமிட வாசிப்பு
View details

நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது

பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன்...

2 நிமிட வாசிப்பு
View details

தகுதியற்ற தயவை கண்டறிந்து, சொல்லி முடியாத சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் அனுபவித்தல்

என்னுடைய வாழ்வுக்கான நோக்கம் தமது குமாரனாகிய இயேசுவுக்குள் இருக்கிறது என்பதை தேவன் எனக்கு காண்பித்தப...

2 நிமிட வாசிப்பு
View details

தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக

என் மேல்நிலைப் பள்ளி நாட்களில், நான் மிகவும் குறும்புத்தனமாக முரடனாக இருந்தேன், எனது நண்பர்களுக்கு, ...

2 நிமிட வாசிப்பு
View details

வேலை திரும்ப பெறப்பட்டது, திருமண ஆசீர்வாதமாக நடந்தது

2014 ஆண்டு துவக்கத்தில் நான் நேசித்த பெண் என்னைவிட்டு பிரிந்த பிறகு, நான் புக்கரெஸ்ட் நகரில் உள்ள ஒர...

1 நிமிட வாசிப்பு
View details
சப்ஸ்கிரைப்