தேவன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்தார்

1 நிமிட வாசிப்பு
பகிர்ந்திடு

ஒரு மாதத்திற்கு முன்பாக, என்னுடைய மகள் அவளது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டாள். என் கணவர் பணிபுரிந்து வந்த அந்த நிறுவனமானது வருடத்தின் துவக்கத்தில் அவர்கள் அந்த நிறுவனத்தை மூடப் போவதாக அறிவித்திருந்தார்கள். என்னுடைய பின்புற காயத்தினால் நானும் வேலை இல்லாதவளாக காணப்பட்டேன். எல்லாம் இருண்டதாக காணப்பட, எங்களுடைய தேவைகளை எப்படி சந்திக்கப் போகிறோம் என்று தெரியாமல் நான் கவலைப்பட்டேன்.

நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கங்களை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அவை இயேசு கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்தும்படிக்கு, அவர் எனக்காக சிலுவையில் செய்த காரியங்களை நினைவுபடுத்தினது. அந்தப் பிரசங்கங்கள் நான் என்னுடைய தேவைகளை அவர் தமது கிருபையினாலே சந்திப்பார் என்பதை விசுவாசிக்கும்படி உற்சாகப்படுத்தினது. எனவே நான் தொடர்ந்து ஜெபிக்கவும், கர்த்தரை துதிக்கவும் ஆரம்பித்தேன். என்னுடைய கவலைகளுக்கு பதிலாக சமாதானத்தின் சிந்தனை எனக்கு உண்டாயிற்று.

ஒரு நாள் அந்நிய பாஷையில் ஜெபித்தல் என்பதை குறித்ததான பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய செய்தியை நான் கேட்டேன். அன்றைக்கு நான் ஆவியில் ஜெபிக்கும் வரத்தை பெற்றுக் கொண்டேன். நான் ஆவியில் அந்நியபாஷையில் ஜெபிக்க ஆரம்பித்தேன் என்னுடைய சூழ்நிலைகளைக் கடந்து ஒரு சமாதானம் என்னை ஆட்கொள்வதை நான் உணர்ந்தேன்.

அதன் பிறகு அபிஷேக தைலம் என்கிறதான பிரசங்கத்தையும் நான் கேட்டேன். நான் தொடர்ந்து என்னுடைய மகளின் தலையணை, மேஜை, அவளுடைய அறையின் கதவுகளில் எண்ணை பூசி ஜெபித்துக் கொண்டிருந்தேன். அவளுக்கு வேலை இல்லாமல் இருந்தாலும் கூட , அவள் சந்தோஷமாகவே இருந்தாள். தொடர்ந்து பல நேர்முக தேர்வுகளில் பங்குபெறும் சிலாக்கியம் பெற்றாள். அந்த மாதம் முடிவதற்குள்ளாகவே, என்னுடைய மகளுக்கு நல்ல வேலை கிடைத்தது.

இப்பொழுது என் மகள் வேலைக்கு திரும்பி இருக்கிறாள். இந்த பேரிடர் காலத்தில் அவளுக்கு ஒரு வேலை கிடைத்தது முற்றிலும் தேவனுடைய கிருபையே என்பதை நான் அறிந்திருக்கிறேன். அது மாத்திரமல்ல, என்னுடைய பின் பகுதியில் உண்டான பலவீனத்திலிருந்து நான் சுகத்தை பெற்று எந்தவித இடையூறுமின்றி படுக்கையை விட்டு எழுந்து நடக்க பெலன் பெற்றிருக்கிறேன். என்னுடைய கணவனின் நிறுவனத்திலும் இவர் வேலை இழந்து போகாதபடிக்கு இவருக்கென்று புதிய காரியங்களை ஏற்படுத்தி தருவதாக வாக்களித்து இருக்கிறார்கள்.

எல்லாத் துதியும் கனமும் தேவனுக்கே உண்டாயிருப்பதாக.

பெயர் குறிப்பிடவில்லை
சிங்கப்பூர்

இதுபோல இன்னும் பல

பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு தொழிலில் வெற்றியை அனுபவித்தல்

எனக்கு எப்போதுமே நான் தோற்றுப் போனவன் என்ற உணர்வு இருக்கும், நான் எல்லாவற்றிலும் பிந்தினவனாக காணப்பட...

2 நிமிட வாசிப்பு
View details

வறுமையான வாழ்க்கை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, தேவனுடைய அன்பினால் வளமாக்கப்படுதல்

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வேலை இல்லாமல் தங்க இடமெல்லாம் இருந்தேன். நான் என்னுடைய குடும்பத்தின...

2 நிமிட வாசிப்பு
View details

சரீரத்திலும் ஊழியத்திலும் சுவிசேஷத்தின் வெளிப்பாட்டின் நிமித்தமாக சுகத்தை அனுபவித்தல்

எனக்கு 34 வயதாகிறது. நான் கடந்த 13 வருடங்களாக முழு நேர ஊழியத்தில் இருக்கின்றேன். ஏழு வருடங்களாக நானு...

3 நிமிட வாசிப்பு
View details

தேவனுடைய கிருபையை சார்ந்து கொண்ட பிறகு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டானது

நான் ரியல் எஸ்டேட் துறையில் சேர்ந்தபோது ஒரு விற்பனையை நேர்த்தியாக முடிப்பது எனக்கு கடினமாக இருந்தது....

2 நிமிட வாசிப்பு
View details

கணவருக்கு வேலையும், மேலான தயவும் கிடைத்தது

என்னுடைய கணவர் விற்பனையாளராக பத்து ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருந்தார். அதினிமித்தம் அவர் அநேகம் பிர...

2 நிமிட வாசிப்பு
View details

முடி கொட்டுதல் இல்லை முடி வளர ஆரம்பித்தது

சில மாதங்களுக்கு முன்பாக நான் ஜோசப் பிரின்ஸ் அவர்களின் செய்தியை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத...

1 நிமிட வாசிப்பு
View details

இயேசுவை அறிந்த பிறகு திருமணமும் குடும்ப வாழ்வும் சிறந்த நிலையில் உள்ளது

வளர்ந்து வரும் நாட்களில், நான் எந்த வித தீய காரியங்களையும் செய்ய மறுத்து நல்ல காரியங்களை செய்து நல்ல...

2 நிமிட வாசிப்பு
View details

இளைப்பாறுதல் மற்றும் அதிவேக வளர்ச்சியின் ஆண்டில் நான் வேலை தேடுவதில் தயவு பெற்றுக் கொண்டேன்

10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கங்களை கேட்க ஆரம்பித்தேன். தேவனு...

1 நிமிட வாசிப்பு
View details

அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை

18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான...

2 நிமிட வாசிப்பு
View details

பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது

பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில்...

2 நிமிட வாசிப்பு
View details

13 வருட முயற்சிக்குப் பிறகு பெண் குழந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டோம்

மே 2019 ல், பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவர் குறிப்பா...

1 நிமிட வாசிப்பு
View details

திருவிருந்தில் பங்கு பெற்ற பிறகு வலி மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

நான் ஸ்டெப்டோகோக்கஸ் என்கின்ற அழற்சியினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது (தொண்டை பகுதியில் ஒ...

1 நிமிட வாசிப்பு
View details

நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது

பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன்...

2 நிமிட வாசிப்பு
View details

அந்நிய பாஷையில் ஜெபித்த பிறகு தாடை இலகுவானது வலி மறைந்தது

கடந்த ஆண்டின் ஆரம்பத்தில், ஒரு நாள் காலை நான் கண் விழித்து எழுந்த போது என்னுடைய வாயை என்னால் திறக்க ...

1 நிமிட வாசிப்பு
View details

அறுவை சிகிச்சையின்றி மார்பில் இருந்த 8 கட்டிகள் மறைந்தன

2008ம் ஆண்டு, மருத்துவர்கள் எனது இடது மார்பில் 7 கட்டிகளையும், வலது மார்பில் ஒன்றையும் கண்டுபிடித்தன...

2 நிமிட வாசிப்பு
View details

என் மகனின் ஆட்டிசம் நிலையில் அபார முன்னேற்றம்

என் மகன் ஜக்கரி வளர்ந்து வந்த போது அவனுடைய பேச்சில் தாமதம் ஏற்பட்டது வன்முறை நிறைந்தவனாக பல மணி நேரங...

3 நிமிட வாசிப்பு
View details

வேலை திரும்ப பெறப்பட்டது, திருமண ஆசீர்வாதமாக நடந்தது

2014 ஆண்டு துவக்கத்தில் நான் நேசித்த பெண் என்னைவிட்டு பிரிந்த பிறகு, நான் புக்கரெஸ்ட் நகரில் உள்ள ஒர...

1 நிமிட வாசிப்பு
View details

தேவனுடைய வார்த்தையில் இளைப்பாறுவதால் ஞாபகங்கள் திரும்பப் பெறப்பட்டது

எனக்கு 67 வயதாகிறது, மற்றவர்களுடைய பெயர்களை நினைவில் கொள்வது சற்று கடினமாக இருந்தது, குறிப்பாக பிரபல...

1 நிமிட வாசிப்பு
View details
சப்ஸ்கிரைப்