அந்நிய பாஷையில் ஜெபித்த பிறகு தாடை இலகுவானது வலி மறைந்தது

1 நிமிட வாசிப்பு
பகிர்ந்திடு

கடந்த ஆண்டின் ஆரம்பத்தில், ஒரு நாள் காலை நான் கண் விழித்து எழுந்த போது என்னுடைய வாயை என்னால் திறக்க முடியவில்லை. நான் திறக்க முயற்சித்த போது கிளக் என்ற சத்தம் கேட்டது. பல் துலக்குவதும் சாப்பிடுவதும் கொட்டாவி விடுவதும் கூட எனக்கு கடினமாக இருந்தது.

என்னுடைய வலி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் நீடித்திருந்த நிலையிலும் சுகத்திற்காக நான் தேவனை நம்பி இருந்தேன். என்னால் திரவ உணவு அல்லது சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட உணவையே உண்ண முடிந்தது. என்னால் அகலமாய் என் வாயை திறக்க முடியவில்லை.

அப்பொழுது பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் உங்கள் சரீரங்களை பழுதுபார்க்கும் ஜெபம் என்ற பிரசங்கத்தை கேட்டேன். அந்நிய பாஷையில் பேசுவது நம்முடைய ஆவி மனிதனை கட்டி எழுப்புவதோடு எப்படி நம்முடைய சரீரத்தில் பழுது பார்க்கப்பட வேண்டிய, கட்டப்பட வேண்டிய பகுதிகளை கட்டி அமைக்கிறது என்பதை கேட்ட பிறகு நான் ஆவியில் ஜெபிக்க ஆரம்பித்தேன்.

சில நாட்களுக்கு பின்பு என்னுடைய படுக்கையில் கண்களை மூடி படுத்துக் கொண்டிருக்கும்போது நான் அந்நிய பாஷையில் பேசிக் கொண்டிருந்தேன், என்னுடைய மனதில் ஏசாயா 41:15ல் “இதோ, போரடிக்கிறதுக்கு நான் உன்னை புதிதும் கூர்மையுமான பற்கள் உள்ள எந்திரமாக்குவேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளை பதருக்கு ஒப்பாக்கிடுவாய்.” என்று சொல்லப்பட்டிருக்கும் விதமாக, ஒரு மலை துண்டுகளாக வெடித்து சிதறுவதை பார்த்தேன்.

என்னுடைய தாடை பகுதியில் ஒருவித வித்தியாசமான உணர்வை நான் உணர்ந்த போது என்னுடைய ஊடுருவலை பெற்றுக் கொண்டேன். மறுநாள் காலை கண் விழித்து எழுந்தபோது சற்று பல் வலி இருப்பது போல உணர்ந்தேன், என் தாடை இலகுவானதை உணர்ந்தேன். உடனே தேவன் என்னை குணமாக்கினார் என்பதை அறிந்து கொண்டேன். அது அருமையாய் இருந்தது!

ஆண்டவராகிய இயேசுவே உமக்கு நன்றி. தேவனுடைய வார்த்தையை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு பாஸ்டர் பிரின்ஸ் உங்களுக்கும் எனது நன்றி.

லிசா சுங்
சிங்கப்பூர்

இதுபோல இன்னும் பல

சரீரத்திலும் ஊழியத்திலும் சுவிசேஷத்தின் வெளிப்பாட்டின் நிமித்தமாக சுகத்தை அனுபவித்தல்

எனக்கு 34 வயதாகிறது. நான் கடந்த 13 வருடங்களாக முழு நேர ஊழியத்தில் இருக்கின்றேன். ஏழு வருடங்களாக நானு...

3 நிமிட வாசிப்பு
View details

முடி கொட்டுதல் இல்லை முடி வளர ஆரம்பித்தது

சில மாதங்களுக்கு முன்பாக நான் ஜோசப் பிரின்ஸ் அவர்களின் செய்தியை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத...

1 நிமிட வாசிப்பு
View details

அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை

18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான...

2 நிமிட வாசிப்பு
View details

பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது

பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில்...

2 நிமிட வாசிப்பு
View details

13 வருட முயற்சிக்குப் பிறகு பெண் குழந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டோம்

மே 2019 ல், பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவர் குறிப்பா...

1 நிமிட வாசிப்பு
View details

தேவன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்தார்

ஒரு மாதத்திற்கு முன்பாக, என்னுடைய மகள் அவளது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டாள். என் கணவர் ...

1 நிமிட வாசிப்பு
View details

திருவிருந்தில் பங்கு பெற்ற பிறகு வலி மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

நான் ஸ்டெப்டோகோக்கஸ் என்கின்ற அழற்சியினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது (தொண்டை பகுதியில் ஒ...

1 நிமிட வாசிப்பு
View details

அறுவை சிகிச்சையின்றி மார்பில் இருந்த 8 கட்டிகள் மறைந்தன

2008ம் ஆண்டு, மருத்துவர்கள் எனது இடது மார்பில் 7 கட்டிகளையும், வலது மார்பில் ஒன்றையும் கண்டுபிடித்தன...

2 நிமிட வாசிப்பு
View details

என் மகனின் ஆட்டிசம் நிலையில் அபார முன்னேற்றம்

என் மகன் ஜக்கரி வளர்ந்து வந்த போது அவனுடைய பேச்சில் தாமதம் ஏற்பட்டது வன்முறை நிறைந்தவனாக பல மணி நேரங...

3 நிமிட வாசிப்பு
View details

தேவனுடைய வார்த்தையில் இளைப்பாறுவதால் ஞாபகங்கள் திரும்பப் பெறப்பட்டது

எனக்கு 67 வயதாகிறது, மற்றவர்களுடைய பெயர்களை நினைவில் கொள்வது சற்று கடினமாக இருந்தது, குறிப்பாக பிரபல...

1 நிமிட வாசிப்பு
View details
சப்ஸ்கிரைப்