இயேசுவை அறிந்த பிறகு திருமணமும் குடும்ப வாழ்வும் சிறந்த நிலையில் உள்ளது

2 நிமிட வாசிப்பு
பகிர்ந்திடு

வளர்ந்து வரும் நாட்களில், நான் எந்த வித தீய காரியங்களையும் செய்ய மறுத்து நல்ல காரியங்களை செய்து நல்லவளாக இருக்க விரும்பினேன். எனக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டைகள் வரும் பலமுறை அதினிமித்தம் விவாகரத்து பெற்றுக் கொள்ளும்படி முயற்சித்து இருக்கிறோம். பயத்தினாலும் கலக்கத்தினாலும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் எப்படி வீட்டின் தேவைகளை சந்திப்பேன் என்பதை அறியாமலும் பிள்ளைகளுடைய பல்கலைக்கழக படிப்பில் செலவுகளுக்கு என்ன செய்வேன் என்று புரியாமலும் எதிர்காலமே இரண்டு காணப்பட மிகுந்த போராட்டத்தில் இருந்தேன். அதன் விளைவாக முற்கோபகாரியாகவும் மன அழுத்தம் ஒடுக்குதலின் சிந்தனைகளாலும் நிரம்பினேன்.

என்னுடைய இளைய மகன் New Creation சபை (சிங்கப்பூர்) ஆராதனை ஒன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பியபோது எங்களுக்கான திருப்புமுனை உண்டானது. அப்பொழுது நான் அவிசுவாசியாக இருந்த போதிலும் அவனிடத்தில் சபை எப்படி போனது என்று கேட்பேன் அவனும் பரவசத்தோடு பாஸ்டர் அன்று பகிர்ந்து கொண்டதை என்னோடு பகிர்ந்து கொள்வான். அப்பொழுது வாவ் இந்த பாஸ்டர் பேசுகிற எல்லாமே சத்தியமாக இருக்கிறது என்று யோசித்தேன். அவனிடத்தில் அவனுடைய பாஸ்டர் யார் என்று கேட்ட பொழுது அவன் எனக்கு பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் youtube குறுங் காணொளிகளை காண்பித்தான்.

சில வாரங்களுக்கு பிறகு என் மகன் என்னிடம் அவனோடு கூட சபைக்கு வருகிறீர்களா என்று சொல்லி கேட்ட பொழுது அதற்கு நான் நிச்சயமாக வருகிறேன் என்றேன். பொதுவாக அநேக மக்கள் கூடுகிற இடத்திற்கு செல்வதற்கு நான் அச்சப்படுவேன், ஆனாலும் அப்போது எனக்குள் ஒரு சமாதானம் இருந்ததை உணர்ந்தேன். ஆராதனை வேளையில் துதி ஆராதனை பகுதியில் நான் நேசிக்கப்படுவதை உணர்ந்தேன் அப்போது அதுவரை இல்லாத சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அனுபவிக்க ஆரம்பித்தேன். எனக்கு ஆங்கிலம் நேர்த்தியாக புரியாவிட்டாலும் பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் பேசுகிற காரியத்தை புரிந்து கொள்வதற்கு தேவன் எனக்கு ஞானத்தை தரும்படியாக நான் கேட்டேன் அவரும் அப்படியே எனக்கு செய்தார். ஆராதனைக்கு பிறகு பிரசங்கத்தின் போது எங்களோடு பேசப்பட்ட காரியங்களை குறித்து பேசிக் கொண்டு வந்தோம் தேவனுடைய நன்மைகளை குறித்து நாங்கள் பேசினோம்.

ஒரு நாள் என்னுடைய மகன் தனது ஐபேடை என்னிடம் கொடுத்து வீட்டில் நேரம் இருக்கும் பொழுது பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்கும்படி உற்சாகப்படுத்தினான். நானும் வீட்டு வேலைகளை செய்யும் பொழுது அவருடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தேன் சில நேரங்களில் ஒரே செய்தியை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருப்பேன்.ஒவ்வொரு முறை நான் கேட்கும் போதும் ஒரே பிரசங்கத்திலிருந்து பலதரப்பட்ட காரியங்கள் என்னோடு இடைபடுவதை நான் புரிந்து கொண்டேன். என் மகன் என்னோடு சேர்ந்து வேத பாட வகுப்பையும் மேற்கொள்ள பாஸ்டர் பிரிண்ட்ஸ் பிரசங்கித்த காரியங்களை எனக்கு சற்றே விளக்கி கூறுகிறவனாய் இருந்தான். இது நிம்மதமாக எனக்கு நல்ல புரிந்து கொள்ளுதலும் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் போதனைகளை பின்பற்றவும் உதவியாக இருந்தது.

ஒரு நாள் ஜோசப் பிரின்ஸ் அவர்கள் தனது மகன் ஜஸ்டின் சங்கீதம் 23 எப்படி தியானிப்பான் என்பதை பகிர்ந்து கொண்டார். அப்பொழுது எனக்குள்ளாக சங்கீதம் 23 மனப்பாடம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் உண்டாக அதற்கான ஞானத்தை தரும்படி நான் தேவனிடத்தில் கேட்டேன். என்னுடைய பள்ளத்தாக்கின் காலங்களில் இந்த சங்கீதம் மற்ற வசனங்களோடு கூட சேர்ந்து என் இருதயத்தில் வைத்து வைக்க அவை என்னை அவற்றை கடந்து வர செய்தது.

இப்போது எனது குடும்பம் சிறந்த நிலையில் இருக்கிறது. நான் என்னுடைய திருமண பந்தத்தை கர்த்தருடைய கரங்களில் ஒப்புக்கொடுத்து என்னுடைய கவலைகளை எல்லாம் அவர் மேல் வைக்க கற்றுக் கொண்டேன். என் எதிர்காலம் பிரகாசமாய் இருக்கிறது நான் கர்த்தனுடைய வருகைக்கு ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன்!

உங்களுக்கு எனது நன்றி பாஸ்டர் பிரின்ஸ். உங்களுடைய ஊழியத்தில் நீங்கள் கிருபையின் சுவிசேஷத்தை குறித்து தைரியமாய் பிரசங்கிக்காத இருந்திருந்தால் என்னுடைய வாழ்க்கை இப்பொழுது இருக்கிறது போல இருந்திருக்காது. இப்போது நான் இயேசுவையும் அவருடனான உறவையும் அறிந்திருக்கிறேன் அதற்கு காரணம் உங்களுடைய பிரசங்கங்கள். சகல மகிமையும் கனமும் வல்லமையும் எல்லா நாமத்திற்கும் மேலான இயேசுவின் நாமத்திற்கே உண்டாயிருப்பதாக!

பெயர் குறிப்பிடவில்லை
சிங்கப்பூர்

இதுபோல இன்னும் பல

வறுமையான வாழ்க்கை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, தேவனுடைய அன்பினால் வளமாக்கப்படுதல்

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வேலை இல்லாமல் தங்க இடமெல்லாம் இருந்தேன். நான் என்னுடைய குடும்பத்தின...

2 நிமிட வாசிப்பு
View details

சரீரத்திலும் ஊழியத்திலும் சுவிசேஷத்தின் வெளிப்பாட்டின் நிமித்தமாக சுகத்தை அனுபவித்தல்

எனக்கு 34 வயதாகிறது. நான் கடந்த 13 வருடங்களாக முழு நேர ஊழியத்தில் இருக்கின்றேன். ஏழு வருடங்களாக நானு...

3 நிமிட வாசிப்பு
View details

கணவருக்கு வேலையும், மேலான தயவும் கிடைத்தது

என்னுடைய கணவர் விற்பனையாளராக பத்து ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருந்தார். அதினிமித்தம் அவர் அநேகம் பிர...

2 நிமிட வாசிப்பு
View details

முடி கொட்டுதல் இல்லை முடி வளர ஆரம்பித்தது

சில மாதங்களுக்கு முன்பாக நான் ஜோசப் பிரின்ஸ் அவர்களின் செய்தியை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத...

1 நிமிட வாசிப்பு
View details

கிறிஸ்துவுக்குள் அடையாளத்தை கண்டு கொண்டேன்

விடுதலை என்றால் எப்படி இருக்கும் என்று சொல்லி அநேக நாட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனவே பல இடங்...

1 நிமிட வாசிப்பு
View details

தேவனுடைய கிருபையினாலே மகள்களுடனான உறவு மீட்கப்பட்டது

என்னுடைய பிள்ளைகள் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்கள். சிறுவயதிலேயே இரட்சிக்கப்பட்டார்கள். ச...

1 நிமிட வாசிப்பு
View details

இளைப்பாறுதல் மற்றும் அதிவேக வளர்ச்சியின் ஆண்டில் நான் வேலை தேடுவதில் தயவு பெற்றுக் கொண்டேன்

10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கங்களை கேட்க ஆரம்பித்தேன். தேவனு...

1 நிமிட வாசிப்பு
View details

அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை

18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான...

2 நிமிட வாசிப்பு
View details

பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது

பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில்...

2 நிமிட வாசிப்பு
View details

திருமணம் நன்மைக்கேதுவாக மாறினது

எனது சிறுவயது முதல் என்னுடைய குடும்பத்தில் நாங்கள் பாவம் செய்யும்போது அதற்கான தண்டனையை அனுபவிப்போம் ...

1 நிமிட வாசிப்பு
View details

13 வருட முயற்சிக்குப் பிறகு பெண் குழந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டோம்

மே 2019 ல், பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவர் குறிப்பா...

1 நிமிட வாசிப்பு
View details

மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுதலை

பல வருடங்களாக மன அழுத்தத்தினால் போராடிக் கொண்டிருந்தேன். ஆனால் 2020 எனக்கு மிகப் பெரிய இருண்ட காலமாக...

2 நிமிட வாசிப்பு
View details

தேவன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்தார்

ஒரு மாதத்திற்கு முன்பாக, என்னுடைய மகள் அவளது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டாள். என் கணவர் ...

1 நிமிட வாசிப்பு
View details

மோசமான பாடத்தில் என் மகன் சிறந்து விளங்குகின்றான்

சிறிது காலம், unmerited favor என்ற புத்தகத்தை வாசிப்பதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் சமீபத்தில், திர...

2 நிமிட வாசிப்பு
View details

பதட்டத்தின் தாங்குதல் மற்றும் அச்சுறுத்தும் பயத்திலிருந்து விடுதலை

என் வாழ்வின் தாழ்வான தருணத்தில் - பல்கலைகழகத்தில் இணைவது போராட்டம் என்னை நெருக்கி அழுத்திகொண்டிருக்க...

1 நிமிட வாசிப்பு
View details

வெளிப்பாடு நிறைந்த வார்த்தையை பெற்றுக் கொண்ட பிறகு ஜெயத்தில் நடத்தல்

பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் என்னுடைய வேத பாட நேரம் ஜீவனற்றதாய் வறண்டு ...

2 நிமிட வாசிப்பு
View details

நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது

பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன்...

2 நிமிட வாசிப்பு
View details

மனைவி குழந்தைகளோடு மீண்டும் ஒன்றுசேர்ந்தேன்

நான் ஒரு கிறிஸ்தவ டிவி சேனலில் பாஸ்டர் பிரின்ஸின் செய்திகளை கேட்கத் தொடங்கினேன். சில நாட்களுக்குப் ப...

1 நிமிட வாசிப்பு
View details

தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக

என் மேல்நிலைப் பள்ளி நாட்களில், நான் மிகவும் குறும்புத்தனமாக முரடனாக இருந்தேன், எனது நண்பர்களுக்கு, ...

2 நிமிட வாசிப்பு
View details
சப்ஸ்கிரைப்