பதட்டத்தின் தாங்குதல் மற்றும் அச்சுறுத்தும் பயத்திலிருந்து விடுதலை

1 நிமிட வாசிப்பு
பகிர்ந்திடு

என் வாழ்வின் தாழ்வான தருணத்தில் – பல்கலைகழகத்தில் இணைவது போராட்டம் என்னை நெருக்கி அழுத்திகொண்டிருக்கையில் – தேவனை நோக்கி கதறினேன்.

இந்த காலகட்டத்தில், ஜோசப் பிரின்ஸ் அவர்களின் செய்திகளை கேட்க நேரிட்டது. நான் பதட்டத்தின் தாக்குதலிலும் பயத்திலும் போராடிக்கொண்டு இருந்தேன். ஆனால் எப்போதெல்லாம் பயம் என் இருதயத்தை பற்றிபிடிக்க நான் செயலற்று போகிறோனோ, அப்போது உடனே ஜோசப் பிரின்ஸ் அவர்களின் பிரசங்கத்தை போட்டு ப்கேட்பேன். அப்படி செய்யும்போது, என் அறையை சமாதானம் நிரப்ப, என்னால் நிம்மதியாக உறங்க முடிந்தது. அதினிமித்தம் ஒரு கட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தொலைகாட்சியில் பிரசங்கத்தை பார்க்கும்படியாக அதிகாலமே எழுந்திடுவேன். எப்போது என்று தெரியவில்லை ஆனால் நான் தொடர்ந்து செய்திகளை கேட்டுகொண்டே இருந்தபோது, நான் அந்த பதட்டத்தின் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தும் பயத்தில் இருந்து விடுதலை பெற்றேன்.

அதுமட்டுமல்லாது நான் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறேன் என்று தேவனுக்கு முன்பாக அறிக்கை செய்தவதை குறித்த தவறான கெட்ட எண்ணங்களால் உண்டான எலும்பை நொறுக்கும் குற்ற உணர்ச்சியில் இருந்தும் ஆக்கினைத்தீர்ப்பிலிருந்தும் விடுதலையானேன். அது, எப்போது என்று எனக்கு குறிப்பாக ஞாபகம் இல்லை ஆனால் சுமார் 3 வருடங்கள் எனக்கு இந்த பயத்தின் தாக்குதல் அல்லது வாதிக்கும் எண்ணங்களினால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன். என்னுடைய கல்வித்தரம் முன்னேற்றமடைந்தது, இவற்றிற்கு காரணம் இயேசுவே என்று அறிவேன்.

இப்போது எனக்கு 21 வயசு, இந்த வாழ்க்கையில் இயேசுவை பார்ப்பதற்கும் அவர் மீது நோக்கமாய் இருப்பதற்கும் ஒப்பிடும்விதமாக ஒன்றுமே இல்லை என்று நம்புகிறேன். இதுவே வெற்றிக்கான திறவுகோல். கர்த்தராகிய இயேசுவே என் உயிர் நண்பரும் என் வாழ்வின் நேசமுமாக இருக்கிறார். நான் இடறி விழும்போதெல்லாம், அவர் என்னை தூக்கி எடுத்து தம்முடைய அன்பினாலும் புயத்தினாலும் தாங்கிக்கொள்வார் என்பதை அறிந்திருக்கிறேன். ஓ, இயேசுவில் என்னே ஒரு ஆனந்தத்தை கண்டிருக்கிறேன்!

அடையாளம் தெரியாதவர்
சீப்புரு

இதுபோல இன்னும் பல

பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு தொழிலில் வெற்றியை அனுபவித்தல்

எனக்கு எப்போதுமே நான் தோற்றுப் போனவன் என்ற உணர்வு இருக்கும், நான் எல்லாவற்றிலும் பிந்தினவனாக காணப்பட...

2 நிமிட வாசிப்பு
View details

சரீரத்திலும் ஊழியத்திலும் சுவிசேஷத்தின் வெளிப்பாட்டின் நிமித்தமாக சுகத்தை அனுபவித்தல்

எனக்கு 34 வயதாகிறது. நான் கடந்த 13 வருடங்களாக முழு நேர ஊழியத்தில் இருக்கின்றேன். ஏழு வருடங்களாக நானு...

3 நிமிட வாசிப்பு
View details

தேவனுடைய கிருபையை சார்ந்து கொண்ட பிறகு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டானது

நான் ரியல் எஸ்டேட் துறையில் சேர்ந்தபோது ஒரு விற்பனையை நேர்த்தியாக முடிப்பது எனக்கு கடினமாக இருந்தது....

2 நிமிட வாசிப்பு
View details

கணவருக்கு வேலையும், மேலான தயவும் கிடைத்தது

என்னுடைய கணவர் விற்பனையாளராக பத்து ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருந்தார். அதினிமித்தம் அவர் அநேகம் பிர...

2 நிமிட வாசிப்பு
View details

கிறிஸ்துவுக்குள் அடையாளத்தை கண்டு கொண்டேன்

விடுதலை என்றால் எப்படி இருக்கும் என்று சொல்லி அநேக நாட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனவே பல இடங்...

1 நிமிட வாசிப்பு
View details

தேவனுடைய கிருபையினாலே மகள்களுடனான உறவு மீட்கப்பட்டது

என்னுடைய பிள்ளைகள் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்கள். சிறுவயதிலேயே இரட்சிக்கப்பட்டார்கள். ச...

1 நிமிட வாசிப்பு
View details

இயேசுவை அறிந்த பிறகு திருமணமும் குடும்ப வாழ்வும் சிறந்த நிலையில் உள்ளது

வளர்ந்து வரும் நாட்களில், நான் எந்த வித தீய காரியங்களையும் செய்ய மறுத்து நல்ல காரியங்களை செய்து நல்ல...

2 நிமிட வாசிப்பு
View details

இளைப்பாறுதல் மற்றும் அதிவேக வளர்ச்சியின் ஆண்டில் நான் வேலை தேடுவதில் தயவு பெற்றுக் கொண்டேன்

10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கங்களை கேட்க ஆரம்பித்தேன். தேவனு...

1 நிமிட வாசிப்பு
View details

அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை

18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான...

2 நிமிட வாசிப்பு
View details

பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது

பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில்...

2 நிமிட வாசிப்பு
View details

திருமணம் நன்மைக்கேதுவாக மாறினது

எனது சிறுவயது முதல் என்னுடைய குடும்பத்தில் நாங்கள் பாவம் செய்யும்போது அதற்கான தண்டனையை அனுபவிப்போம் ...

1 நிமிட வாசிப்பு
View details

மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுதலை

பல வருடங்களாக மன அழுத்தத்தினால் போராடிக் கொண்டிருந்தேன். ஆனால் 2020 எனக்கு மிகப் பெரிய இருண்ட காலமாக...

2 நிமிட வாசிப்பு
View details

மோசமான பாடத்தில் என் மகன் சிறந்து விளங்குகின்றான்

சிறிது காலம், unmerited favor என்ற புத்தகத்தை வாசிப்பதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் சமீபத்தில், திர...

2 நிமிட வாசிப்பு
View details

திருவிருந்தில் பங்கு பெற்ற பிறகு வலி மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

நான் ஸ்டெப்டோகோக்கஸ் என்கின்ற அழற்சியினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது (தொண்டை பகுதியில் ஒ...

1 நிமிட வாசிப்பு
View details

வெளிப்பாடு நிறைந்த வார்த்தையை பெற்றுக் கொண்ட பிறகு ஜெயத்தில் நடத்தல்

பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் என்னுடைய வேத பாட நேரம் ஜீவனற்றதாய் வறண்டு ...

2 நிமிட வாசிப்பு
View details

நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது

பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன்...

2 நிமிட வாசிப்பு
View details

மனைவி குழந்தைகளோடு மீண்டும் ஒன்றுசேர்ந்தேன்

நான் ஒரு கிறிஸ்தவ டிவி சேனலில் பாஸ்டர் பிரின்ஸின் செய்திகளை கேட்கத் தொடங்கினேன். சில நாட்களுக்குப் ப...

1 நிமிட வாசிப்பு
View details

தகுதியற்ற தயவை கண்டறிந்து, சொல்லி முடியாத சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் அனுபவித்தல்

என்னுடைய வாழ்வுக்கான நோக்கம் தமது குமாரனாகிய இயேசுவுக்குள் இருக்கிறது என்பதை தேவன் எனக்கு காண்பித்தப...

2 நிமிட வாசிப்பு
View details

தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக

என் மேல்நிலைப் பள்ளி நாட்களில், நான் மிகவும் குறும்புத்தனமாக முரடனாக இருந்தேன், எனது நண்பர்களுக்கு, ...

2 நிமிட வாசிப்பு
View details

வேலை திரும்ப பெறப்பட்டது, திருமண ஆசீர்வாதமாக நடந்தது

2014 ஆண்டு துவக்கத்தில் நான் நேசித்த பெண் என்னைவிட்டு பிரிந்த பிறகு, நான் புக்கரெஸ்ட் நகரில் உள்ள ஒர...

1 நிமிட வாசிப்பு
View details
சப்ஸ்கிரைப்