கிறிஸ்துவுக்குள் அடையாளத்தை கண்டு கொண்டேன்

1 நிமிட வாசிப்பு
பகிர்ந்திடு

விடுதலை என்றால் எப்படி இருக்கும் என்று சொல்லி அநேக நாட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனவே பல இடங்களில் அதை அறிந்து கொள்ள முற்பட்டேன், ஆனால் என்னால் கண்டறிய முடியவில்லை.

12 வயதாக இருக்கும்பொழுது எனக்கு சுய சந்தேகம், சுய பாதுகாப்பின்மை, மன அழுத்தம், தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும் காலமாக இருந்தது. வருடங்கள் செல்ல செல்ல அது மிகவும் அதிகமானது. என்னுடைய உணர்ச்சிகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை. எந்த நேரத்திலும் நாம் சோகமாகவே இருப்பேன்.

நான் செய்த, சொன்ன எந்த ஒரு காரியமும் போதுமானதாக இல்லை. என்னுடைய வாழ்க்கை முழுவதும் ஒப்பிட்டுப் பார்ப்பதிலும் போதாமையிலும் இருந்ததினால் எனக்கு வாழ சற்றேனும் பிடிக்கவில்லை. எப்படியோ வாழ்ந்து கொண்டிருந்தேன். ஒருநாள் என்னுடைய பள்ளி தோழி என்னை New Creation திருச்சபையின் வாலிபர் கூட்டத்திற்கு வரும்படி அழைத்தாள். நாங்கள் பள்ளியிலே அதிகமாக பேசிக்கொண்டதில்லை. ஆகவே ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்திடாத போதிலும் நான் அவளோடு சென்றேன்.

பின் நாட்களில், அந்த குடும்பத்தின் நபர் என்னை ஆங்கில ஆராதனையில் கலந்து கொள்ள அழைத்தார். அன்று காலை, பாஸ்டர் பிரின்ஸ் பேசிக்கொண்டிருந்த போது என்னுடைய விடுதலையை நான் கண்டுகொண்டேன் என்பதை அறிந்து கொண்டேன்.

நான் தொடர்ந்து சபைக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது ஒருநாள் ஒரு ஆராதனை பாடல் வரிகள் இப்படியாக இருந்தது, ‘கிறிஸ்து போதும்.’ அந்த நாளில் நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டேன். இரட்சிக்கக் கூடியதான தேவனை, கிருபை நிறைந்த தேவனை, அன்பு நிறைந்த தேவனை நான் அறிந்து கொண்டேன்.

எனக்கு அந்த தோழியோடும் அவள் குடும்பநபரோடும் உண்டான சந்திப்பிற்காக நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இப்போது ஆராதனை செய்யும்படியான ஒரு வாஞ்சை எனக்கு உண்டாயிருக்கிறது. இரட்சிக்கப்பட்டதிற்காகவும், பாஸ்டருடைய ஊழியத்தின் மூலம் நடத்தப்படுவதற்காகவும் போஷிக்கப்பட்டதிற்காகவும் நான் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்.

நிஷா மஹ்தானி
சிங்கப்பூர்

இதுபோல இன்னும் பல

வறுமையான வாழ்க்கை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, தேவனுடைய அன்பினால் வளமாக்கப்படுதல்

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வேலை இல்லாமல் தங்க இடமெல்லாம் இருந்தேன். நான் என்னுடைய குடும்பத்தின...

2 நிமிட வாசிப்பு
View details

சரீரத்திலும் ஊழியத்திலும் சுவிசேஷத்தின் வெளிப்பாட்டின் நிமித்தமாக சுகத்தை அனுபவித்தல்

எனக்கு 34 வயதாகிறது. நான் கடந்த 13 வருடங்களாக முழு நேர ஊழியத்தில் இருக்கின்றேன். ஏழு வருடங்களாக நானு...

3 நிமிட வாசிப்பு
View details

தேவனுடைய கிருபையினாலே மகள்களுடனான உறவு மீட்கப்பட்டது

என்னுடைய பிள்ளைகள் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்கள். சிறுவயதிலேயே இரட்சிக்கப்பட்டார்கள். ச...

1 நிமிட வாசிப்பு
View details

இயேசுவை அறிந்த பிறகு திருமணமும் குடும்ப வாழ்வும் சிறந்த நிலையில் உள்ளது

வளர்ந்து வரும் நாட்களில், நான் எந்த வித தீய காரியங்களையும் செய்ய மறுத்து நல்ல காரியங்களை செய்து நல்ல...

2 நிமிட வாசிப்பு
View details

அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை

18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான...

2 நிமிட வாசிப்பு
View details

திருமணம் நன்மைக்கேதுவாக மாறினது

எனது சிறுவயது முதல் என்னுடைய குடும்பத்தில் நாங்கள் பாவம் செய்யும்போது அதற்கான தண்டனையை அனுபவிப்போம் ...

1 நிமிட வாசிப்பு
View details

மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுதலை

பல வருடங்களாக மன அழுத்தத்தினால் போராடிக் கொண்டிருந்தேன். ஆனால் 2020 எனக்கு மிகப் பெரிய இருண்ட காலமாக...

2 நிமிட வாசிப்பு
View details

மோசமான பாடத்தில் என் மகன் சிறந்து விளங்குகின்றான்

சிறிது காலம், unmerited favor என்ற புத்தகத்தை வாசிப்பதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் சமீபத்தில், திர...

2 நிமிட வாசிப்பு
View details

பதட்டத்தின் தாங்குதல் மற்றும் அச்சுறுத்தும் பயத்திலிருந்து விடுதலை

என் வாழ்வின் தாழ்வான தருணத்தில் - பல்கலைகழகத்தில் இணைவது போராட்டம் என்னை நெருக்கி அழுத்திகொண்டிருக்க...

1 நிமிட வாசிப்பு
View details

தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக

என் மேல்நிலைப் பள்ளி நாட்களில், நான் மிகவும் குறும்புத்தனமாக முரடனாக இருந்தேன், எனது நண்பர்களுக்கு, ...

2 நிமிட வாசிப்பு
View details

என் மகனின் ஆட்டிசம் நிலையில் அபார முன்னேற்றம்

என் மகன் ஜக்கரி வளர்ந்து வந்த போது அவனுடைய பேச்சில் தாமதம் ஏற்பட்டது வன்முறை நிறைந்தவனாக பல மணி நேரங...

3 நிமிட வாசிப்பு
View details
சப்ஸ்கிரைப்