உங்கள் பொருளாதாரத்தில் தேவனை விசுவாசித்தல்
உங்கள் பொருளாதாரத்தில் தேவனை விசுவாசித்தல்
இதன் மூலம் பகிர்ந்திட
தேவனுடைய ஜனங்களுக்கு ஆசீர்வாதத்தை குறித்து வேதம் என்ன சொல்லுகிறது? இக்கட்டான பொருளாதார சூழ்நிலையில், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தேவன் ஆசீர்வதிக்கவும் அவரை சார்ந்து வாழவும் முடியும் என்று நம்புகிறீர்களா? விசுவாசத்தை கட்டிஎழும்பும் விதமான இந்த செய்தியில், ஜோசப் பிரின்ஸ் அவர்கள் வேதத்தில் இருந்து எப்படி தேவன் தமது தயவையும் தமது ஜனத்திற்கு ஞானத்தையும் பொழிந்தருளி இல்லாமையில் செயல்பட வைக்கிறார் என்பதை பகிர்ந்துகொள்கிறார். தேவன் தான் என்றும் உங்களுடைய உத்தியோகம் அல்ல – உங்கள் தேவைகளை சந்திக்க வர எந்த விதத்திலும் செயல்படுவார் என்பதையும் அறிந்து ஊக்குவிக்கப்படுங்கள். மேலும், அபரிவிதமான அறுவடையை பெறுவதற்கான விதைக்கும் முறையை பற்றிய வேதாகம கோட்பாட்டை கற்றுக்கொண்டு, தேவன் அருளும் செழிப்பானது சுயத்திற்காக அல்லது தெய்வீக நோக்கத்தோடு இருக்கிறது என்பதையும், மற்றவர்களை ஆசீர்வதிக்கவும், ஸ்தல சபையை கட்டியெழுப்பவும், சுவிசேஷத்தை வர்த்திக்க செய்யவும் அருளப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜோசப் பிரின்ஸ் டிசம்பர் 11, 2022 அன்று பிரசங்கித்த நோக்கம் நிறைந்த ஆசீர்வாதம் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

ஞானத்திற்காக ஜெபிப்பதை உங்க முதல் ஜெபமாக வைத்துக்கொள்ளுங்கள்

இன்றிலிருந்து உங்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ துவங்குவது எப்படி





















