உமது உபத்திரவத்தின் மத்தியிலே தேவன் எங்கே இருக்கிறார்?
உமது உபத்திரவத்தின் மத்தியிலே தேவன் எங்கே இருக்கிறார்?
இதன் மூலம் பகிர்ந்திட
உமது நிலைமை மோசமடைந்து, ஒரு நந்தவனத்தின் கதவுகள் அடைக்கப்பட்டது போன்றும், உமது இரட்சிப்பு காணப்படாமற்போகும் பொழுதும் தேவன் எங்கே இருக்கிறார்? போதகர் ஜோசப் பிரின்ஸ் வழங்கும் இந்த எஸ்தரின் சரித்திரத்தில், தேவன் தம்முடைய ஜனத்தைக் கைவிட்டாரோ என்று அவர்கள் எண்ணுகையிலும், அவர் மறைபொருளாய் அவர்களின் இரட்சிப்புக்காக எவ்விதம் வல்லமையாய்க் கிரியை செய்கிறார் என்பதைக் காணுங்கள். அது உமக்குத் துன்பம் விளைவிக்கும் வியாதியோ அல்லது சத்துருவின் சூழ்ச்சியோ எதுவானாலும், உமது தேவன் அந்தச் சதியைத் தலைகீழாக மாற்றி, உம்மைச் சுகத்தோடும், ஜெயத்தோடும், மிகுந்த மேன்மையோடும் எழும்பப்பண்ணுவார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். எல்லாம் முடிந்துபோகவில்லை; தேவன் உமது வருத்தத்தை மகிழ்ச்சியாய் மாற்றி, சகலத்தையும் உமது நன்மைக்கு ஏதுவாகவே நடப்பிக்கிறார்! ஏப்ரல் 25, 2018 அன்று போதகர் ஜோசப் பிரின்ஸ் அவர்களால் பிரசங்கிக்கப்பட்ட, “உமது உபத்திரவத்தின் மத்தியிலே தேவன் எங்கே இருக்கிறார்?” என்ற செய்தியை நீங்கள் இப்பொழுது காண்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

ஞானத்திற்காக ஜெபிப்பதை உங்க முதல் ஜெபமாக வைத்துக்கொள்ளுங்கள்

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்











































