ஒவ்வொரு சூழ்நிலையிலும் கிரியை செய்திடும் ஜெபம்
ஒவ்வொரு சூழ்நிலையிலும் கிரியை செய்திடும் ஜெபம்
இதன் மூலம் பகிர்ந்திட
நீங்க துர்செய்திகளை கேட்கும்போதும் அல்லது உங்களை பாதிக்கிற விஷயங்கள் சம்பவிகும்போது நீங்க என்ன செய்வீங்க? உங்களுடைய இருதயத்தில் கவலைகள்,வேதனை வருத்தம் உள்ளே நுழைந்து உங்களை தாக்கும்போது எப்படி அமைதியாக இருப்பீர்கள்? இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் ஜெபிக்க கூடிய ஜெபத்தை நம்மோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறார் – அந்நிய பாஷையில் ஜெபித்தல்! ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேவைகளின் மத்தியிலும் நமது இருதயத்தையும் மனதையும் தேவ சமாதானத்தோடு காத்துகொள்ளும்விதமாக நமக்கு பரிசுத்த ஆவியானார் பரிந்து பேசும்விதமாக தேவன் எப்படி இந்த ஜெபத்தை ஈவாக கொடுத்திருக்கிறார் என்று பாருங்க. நீங்க தேவனுடைய ஞானத்தில் நடக்கவும் அவருடைய வழிநடத்துதலை பெறவும், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்க, தேவையான நேரங்களில் ஆறுதல் பெறவும் எப்படி அந்நிய பாஷையில் ஜெபிப்பது என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் நவம்பர் 12, 2023 அன்று பிரசங்கித்த கவலையை அகற்றிடும் ஜெபம் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்

உங்கள் வாழ்க்கையில் தேவனின் வல்லமையை திறந்திடுங்கள் — கேளுங்கள், நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்

தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா? – தேவனுடைய கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.






























