துரிதமான வாழ்விற்கான பதில்கள்

64 நிமிடங்கள்
4 செப்டம்பர் 2025
பகிர்ந்திடு

நவீன வாழ்க்கையின் வெறித்தனமான வேகத்தையும், கவலை, பதட்டம் மற்றும் மன அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளின் வலிமிகுந்த பக்க விளைவுகளையும் நம்மில் பலர் நன்கு அறிந்திருக்கிறோம். அன்பானவர்களே, உங்கள் உடல்நலத்தையும் உறவுகளையும் இழக்காமல் தேவனால் உங்களுக்கு வெற்றியைத் தர முடியும்! ஜோசப் பிரின்ஸின் இந்த நடைமுறைச் செய்தியில், சோர்வு இல்லாமல் அவரது பரிபூரணமான வாழ்க்கையை அனுபவிப்பதற்கான தேவனுடைய பதில்களைக் கண்டறிவீர்கள். நீங்கள் எப்படி பெற முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்:

– கிறிஸ்துவில் நிலைத்திருப்பதன் அர்த்தம் என்ன என்பதை நீங்கள் கற்றுக்கொள்ளும்போது உங்கள் தொழில், குடும்ப வாழ்க்கை மற்றும் உறவுகள் செழித்து வளர்வதைப் பார்ப்பீர்கள்.
– கவலையான எண்ணங்களிலிருந்து உங்கள் இதயத்தைப் பாதுகாக்கும்போது ஆரோக்கியம் மீட்டெடுக்கப்படுவதையும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதையும் அனுபவிக்கத் தொடங்குவீர்கள்.
– “”தேவையான ஒன்றை”” (லூக்கா 10:42ன் படி) தேவனுடைய வார்த்தையை உண்பதை செய்வதற்கு முன்னுரிமை அளிக்கும்போது கவலை மற்றும் கவனச்சிதறலுக்குப் பதிலாக வாழ்க்கையை நிதானமாகவும் கவனம் செலுத்தியும் வாழ்வீர்கள்.
– கடந்த காலத்தைப் பற்றியோ அல்லது எதிர்காலத்தைப் பற்றியோ கவலைப்படுவதை நிறுத்துங்கள், ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தேவனுடைய தயவை வழங்குவது மிகுதியாக இருக்கும் நிகழ்காலத்தில் வாழுங்கள்.

தேவனுடைய பிள்ளையே, கிருபையின் முறைகளில் வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள், அவருடைய சமாதானத்தாலும் அவருடைய ஆவியாலும் நீங்கள் வழிநடத்தப்படுவதால் நல்ல வெற்றியை அனுபவிப்பீர்கள்!

இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் செப்டம்பர் 5, 2021 அன்று பிரசங்கித்த துரிதமான வாழ்விற்கான பதில்கள் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இதுபோல இன்னும் பல

உங்கள் உன்னதமான அழைப்பிற்கேற்ப வாழுங்கள்
01:04:49

உங்கள் உன்னதமான அழைப்பிற்கேற்ப வாழுங்கள்

1 அக்டோபர் 2026
View details
உங்களுக்கு எதிரான சத்துருவின் யுக்திகளை கண்டறியுங்கள்
01:04:49

உங்களுக்கு எதிரான சத்துருவின் யுக்திகளை கண்டறியுங்கள்

28 மே 2026
View details
இன்னும் அதிகமானவைகளின் ஆண்டு
01:04:49

இன்னும் அதிகமானவைகளின் ஆண்டு

9 ஏப்ரல் 2026
View details
தேவனுடைய விதத்தில் உங்கள் பெலனை புதுப்பித்துக் கொள்ளுதல்
01:04:49

தேவனுடைய விதத்தில் உங்கள் பெலனை புதுப்பித்துக் கொள்ளுதல்

8 ஜனவரி 2026
View details
இளைப்பாறுதலையும் புத்துணர்வையும் அருளும் ஜெபம்
01:04:49

இளைப்பாறுதலையும் புத்துணர்வையும் அருளும் ஜெபம்

29 அக்டோபர் 2025
View details
குற்ற மனசாட்சியிலிருந்து விடுதலை
01:04:49

குற்ற மனசாட்சியிலிருந்து விடுதலை

8 அக்டோபர் 2025
View details
கடினமான நாளை மேம்படுத்துவது எப்படி?
01:04:49

கடினமான நாளை மேம்படுத்துவது எப்படி?

3 ஜூலை 2025
View details
நமது பலவீனங்களில் அவருடைய பலம் செயல்படுகிறது
01:04:49

நமது பலவீனங்களில் அவருடைய பலம் செயல்படுகிறது

28 மே 2025
View details
தேவனுடைய வழியில் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள்
01:04:49

தேவனுடைய வழியில் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள்

24 ஏப்ரல் 2025
View details
நிகழ்காலத்தில் வாழுங்கள்
01:04:49

நிகழ்காலத்தில் வாழுங்கள்

3 ஏப்ரல் 2025
View details
அமைதியற்ற நேரங்களில் உங்கள் ஆத்துமாவிற்கு ஓய்வு
01:04:49

அமைதியற்ற நேரங்களில் உங்கள் ஆத்துமாவிற்கு ஓய்வு

9 ஜனவரி 2025
View details
பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுது எப்படி
01:04:49

பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுது எப்படி

12 டிசம்பர் 2024
View details
மேய்ப்பனும் ஆடுகளும் – பரிபூரண வாழ்விற்கான இரகசியம்
01:04:49

மேய்ப்பனும் ஆடுகளும் – பரிபூரண வாழ்விற்கான இரகசியம்

19 செப்டம்பர் 2024
View details
அதிக அலுவல் என்ற தந்திரத்தில் இருந்து விடுவிக்கப்படுதல்
01:04:49

அதிக அலுவல் என்ற தந்திரத்தில் இருந்து விடுவிக்கப்படுதல்

18 ஏப்ரல் 2024
View details
சப்ஸ்கிரைப்