அதிக அலுவல் என்ற தந்திரத்தில் இருந்து விடுவிக்கப்படுதல்

45 நிமிடங்கள்
18 ஏப்ரல் 2024
பகிர்ந்திடு

நீங்கள் விடுமுறை நாட்களில் இருக்கும்போது கூட, நிதானமாக இருப்பது கடினமாக இருக்கிறதா? வாழ்வின் கோரிக்கைகள் மற்றும் பொறுப்புகளின் மத்தியில் விடுப்பு எடுத்து ஓய்ந்திருப்பது கடினமாக இருக்கிறதா? எப்படி உங்களுக்கு இடைநிறுத்தம் போட்டு தேவைகளை சந்திக்கும்விதமான மெய்யான முன்னேற்ற பாதையில் செயல்ல ஓய்வைக் குறித்து தேவனுடைய வழியை பிடித்துகொண்டு நிலைப்படுத்துவதை கற்றுக்கொள்ளுங்கள். ஜோசப் பிரின்ஸ் அவர்களின் இந்த வெளிப்பாடு நிறைந்த செய்தியில், எதற்காக தேவன் ஓய்வுநாளின் கோட்பாட்டை உருவாக்கினார் என்றும் நிதானமாக செல்வது உங்களுடைய ஆரோக்கியத்திற்கும் நலனுக்கும் எவ்வளவு முக்கியமானது என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். வேதாகம ஓய்வு என்பது செயல்படாமல் இருக்கின்ற நிலை அல்ல, இயேசு சிலுவையில் செய்து முடித்த கிரியையின் வெளிப்பாட்டினால் உண்டாகும் சமாதானத்தின் உணர்வு என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் “”ஓய்வு”” என்பது நடைமுறையில் எப்படி இருக்கிறது என்று அந்த வார்த்தையின் தன்மையை பெற்றுக்கொள்ளுங்கள், மேலும் இதுவரை இல்லாதவிதமான உடைந்தோடும் அனுபவத்தையும் சந்தோஷத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள்!

இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் ஜூலை 2, 2023 அன்று பிரசங்கித்த நிதானமாக செல்லுவதின் கலை என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இதுபோல இன்னும் பல

உங்கள் உன்னதமான அழைப்பிற்கேற்ப வாழுங்கள்
45:50

உங்கள் உன்னதமான அழைப்பிற்கேற்ப வாழுங்கள்

1 அக்டோபர் 2026
View details
உங்களுக்கு எதிரான சத்துருவின் யுக்திகளை கண்டறியுங்கள்
45:50

உங்களுக்கு எதிரான சத்துருவின் யுக்திகளை கண்டறியுங்கள்

28 மே 2026
View details
இன்னும் அதிகமானவைகளின் ஆண்டு
45:50

இன்னும் அதிகமானவைகளின் ஆண்டு

9 ஏப்ரல் 2026
View details
தேவனுடைய விதத்தில் உங்கள் பெலனை புதுப்பித்துக் கொள்ளுதல்
45:50

தேவனுடைய விதத்தில் உங்கள் பெலனை புதுப்பித்துக் கொள்ளுதல்

8 ஜனவரி 2026
View details
இளைப்பாறுதலையும் புத்துணர்வையும் அருளும் ஜெபம்
45:50

இளைப்பாறுதலையும் புத்துணர்வையும் அருளும் ஜெபம்

29 அக்டோபர் 2025
View details
குற்ற மனசாட்சியிலிருந்து விடுதலை
45:50

குற்ற மனசாட்சியிலிருந்து விடுதலை

8 அக்டோபர் 2025
View details
துரிதமான வாழ்விற்கான பதில்கள்
45:50

துரிதமான வாழ்விற்கான பதில்கள்

4 செப்டம்பர் 2025
View details
கடினமான நாளை மேம்படுத்துவது எப்படி?
45:50

கடினமான நாளை மேம்படுத்துவது எப்படி?

3 ஜூலை 2025
View details
நமது பலவீனங்களில் அவருடைய பலம் செயல்படுகிறது
45:50

நமது பலவீனங்களில் அவருடைய பலம் செயல்படுகிறது

28 மே 2025
View details
தேவனுடைய வழியில் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள்
45:50

தேவனுடைய வழியில் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள்

24 ஏப்ரல் 2025
View details
நிகழ்காலத்தில் வாழுங்கள்
45:50

நிகழ்காலத்தில் வாழுங்கள்

3 ஏப்ரல் 2025
View details
அமைதியற்ற நேரங்களில் உங்கள் ஆத்துமாவிற்கு ஓய்வு
45:50

அமைதியற்ற நேரங்களில் உங்கள் ஆத்துமாவிற்கு ஓய்வு

9 ஜனவரி 2025
View details
பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுது எப்படி
45:50

பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுது எப்படி

12 டிசம்பர் 2024
View details
மேய்ப்பனும் ஆடுகளும் – பரிபூரண வாழ்விற்கான இரகசியம்
45:50

மேய்ப்பனும் ஆடுகளும் – பரிபூரண வாழ்விற்கான இரகசியம்

19 செப்டம்பர் 2024
View details
சப்ஸ்கிரைப்