கடினமான நாளை மேம்படுத்துவது எப்படி?
61 நிமிடங்கள்
3 ஜூலை 2025
பகிர்ந்திடு
கடினமான நாளை மேம்படுத்துவது எப்படி?
இதன் மூலம் பகிர்ந்திட
https://www.newcreationtv.org/ta/sermon/how-to-turn-around-a-bad-day/
“நீங்கள் என்ன செய்திருந்தாலும் செய்யாமல் இருந்தாலும் அது பொருட்டல்ல, உங்கள் பரலோக பிதாவினால் நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் சரியான நேரத்திற்கேற்ற இந்த செய்தியில், கர்த்தராகிய இயேசு சிலுவையில் விலைகிரையம் செலுத்தி பெற்றுதந்த சுகம், தயவு, உடைந்தோடுகிற அனுபவங்களை பெற்றுக்கொள்ள உங்களுக்கு அருளப்பட்டிருக்கும் மன்னிப்பை பற்றியும் மற்றும் அப்பாவின் அன்பின் உணருவோடு இருப்பதை பற்றியும் அறிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு அருளப்பட்ட மன்னிப்பை குறித்து அறிந்துகொள்ளுதல் நீங்கள் மற்றவர்களை மன்னிக்கும்படி தகுதிபடுத்திடும்.
இந்த நிகழ்ச்சியை பற்றி
ஜோசப் பிரின்ஸ் அவர்கள் ஏப்ரல் 6, 2025 அன்று அவருடைய அன்பை உணரும்போது நன்மையாவை சம்பவிக்கும் என்ற பிரசங்கத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

01:01:12
தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா? – தேவனுடைய கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.
12 மார்ச் 2026

01:01:12
கிறிஸ்துவுக்கு இடம் கொடுங்கள் (கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி 2024) | ஜோசப் பிரின்ஸ் | நியூ கிரியேஷன் டிவி
18 டிசம்பர் 2024

































