திருமணம் நன்மைக்கேதுவாக மாறினது

1 நிமிட வாசிப்பு
பகிர்ந்திடு

எனது சிறுவயது முதல் என்னுடைய குடும்பத்தில் நாங்கள் பாவம் செய்யும்போது அதற்கான தண்டனையை அனுபவிப்போம் என்று எங்களுக்கு கற்றுத் தரப்பட்டது. எங்கள் குடும்பம் சமாதானமாக இல்லை ஒவ்வொரு வாரமும் எங்கள் பெற்றோருக்கு இடையே சண்டைகள் நடந்து கொண்டே இருக்கும். அதிகமாக இருவரும் வன்முறையில் ஈடுபடக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட ஆரம்பிக்கும். சிறு பிள்ளையாக, எனக்கு அது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தினது.

நான் வளர்ந்து வந்தபோது நான் திருமணம் செய்து கொண்ட எனது கணவர் அதிகமாக கோபப்படுகிற நபரா இருந்தார். திருமண பந்தத்தில் நான் தனிமையை உணர்ந்தேன். காரணம் என் கணவர் அவ்வப்போது சில நேரங்கள் மட்டும் வீட்டிற்கு வருவார், குறிப்பாக காலை நேரங்களில் அவர் வீடு திரும்பி கடந்து செல்வார். சில சமயங்களில் மன அழுத்தத்தோடு தற்கொலை எண்ணம் கொண்டிருந்திருக்கிறேன்.

ஒரு நாள் என்னுடைய சிநேகிதியை நான் சந்தித்தபோது அவர்கள் அப்போது தங்கள் பிள்ளைகளை சபைக்கு அழைத்து வர ஆரம்பித்திருந்தார், ஆகவே என்னுடைய பிள்ளைகளோடு கூட நானும் அவர்களோடு சபைக்குப் போக வேண்டும் என்று உந்தப்பட்டேன். அந்த ஞாயிற்றுக்கிழமை வெளியே செல்வதற்கு முன்பாக என் கணவருக்கும் எனக்கும் சபைக்குப் போவதை குறித்து மிகப்பெரிய வாக்குவாதம் உண்டானது. நான் வெளியே வந்த போது அவரிடத்தில் இருந்து ஒரு குறுஞ்செய்தியை பெற்றேன், என்னை அது ஆச்சரியப்படுத்தினது. என் கணவரும் என்னோடுகூட சபைக்கு வர வேண்டும் என்று விரும்பினார்!

2013 ல், நாங்கள் தவறாமல் New Creation திருச்சபையில் கலந்து கொள்ள ஆரம்பித்தோம். ஆரம்ப நாட்களில் என்னுடைய கணவனார் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டே இருப்பார். இருப்பினும் ஒருமுறை என்னுடைய தியான நேரத்தில் என் கணவருக்காக ஜெபிக்கும்படி நான் உந்துதல் பெற்றேன்.

கர்த்தர் எனக்கு அவர் எங்களுடைய உறவின் மூன்றாவது பங்காளராக இருக்கிறார் என்பதை காண்பித்தார். நாம் தேவன் மீது கவனம் செலுத்தி அவருடனான உறவில் வளரும் பொழுது நம் துணைவரோடு இருக்கிற உறவில் இன்னும் நெருக்கமாக முடியும் என்பதை அறிந்து கொண்டேன்.

நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் போதனைகளை கேட்டு அதை என் வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தினேன். அப்பொழுது எங்களுடைய திருமணத்தில் அற்புதங்கள் நிகழ ஆரம்பித்தது. என்னுடைய கணவரின் கடினமான இருதயம் மென்மையாக மாறினதை புரிந்து கொண்டேன். கர்த்தர் என்னை நேசிப்பதினிமித்தம் என் பெற்றோருக்கு நடந்த சம்பவம் எனக்கு நடக்காது என்பதை நான் விசுவாசிக்க ஆரம்பித்தேன்.

இன்றைக்கு என் கணவரும் நானும் சந்தோஷமான திருமண பந்தத்தில், இருவரும் இணைந்து தொடர்ந்து குழந்தை வளர்ப்பதில் செயல்பட்டு வருகிறோம். தேவ ஞானத்திற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன். பாஸ்டர் பிரின்ஸ், New Creation Church, உங்களுக்கு எனது நன்றிகள்.

சிங்கப்பூரிலிருந்து ஒரு சகோதரி

இதுபோல இன்னும் பல

வறுமையான வாழ்க்கை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, தேவனுடைய அன்பினால் வளமாக்கப்படுதல்

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வேலை இல்லாமல் தங்க இடமெல்லாம் இருந்தேன். நான் என்னுடைய குடும்பத்தின...

2 நிமிட வாசிப்பு
View details

சரீரத்திலும் ஊழியத்திலும் சுவிசேஷத்தின் வெளிப்பாட்டின் நிமித்தமாக சுகத்தை அனுபவித்தல்

எனக்கு 34 வயதாகிறது. நான் கடந்த 13 வருடங்களாக முழு நேர ஊழியத்தில் இருக்கின்றேன். ஏழு வருடங்களாக நானு...

3 நிமிட வாசிப்பு
View details

கணவருக்கு வேலையும், மேலான தயவும் கிடைத்தது

என்னுடைய கணவர் விற்பனையாளராக பத்து ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருந்தார். அதினிமித்தம் அவர் அநேகம் பிர...

2 நிமிட வாசிப்பு
View details

கிறிஸ்துவுக்குள் அடையாளத்தை கண்டு கொண்டேன்

விடுதலை என்றால் எப்படி இருக்கும் என்று சொல்லி அநேக நாட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனவே பல இடங்...

1 நிமிட வாசிப்பு
View details

தேவனுடைய கிருபையினாலே மகள்களுடனான உறவு மீட்கப்பட்டது

என்னுடைய பிள்ளைகள் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்கள். சிறுவயதிலேயே இரட்சிக்கப்பட்டார்கள். ச...

1 நிமிட வாசிப்பு
View details

இயேசுவை அறிந்த பிறகு திருமணமும் குடும்ப வாழ்வும் சிறந்த நிலையில் உள்ளது

வளர்ந்து வரும் நாட்களில், நான் எந்த வித தீய காரியங்களையும் செய்ய மறுத்து நல்ல காரியங்களை செய்து நல்ல...

2 நிமிட வாசிப்பு
View details

இளைப்பாறுதல் மற்றும் அதிவேக வளர்ச்சியின் ஆண்டில் நான் வேலை தேடுவதில் தயவு பெற்றுக் கொண்டேன்

10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கங்களை கேட்க ஆரம்பித்தேன். தேவனு...

1 நிமிட வாசிப்பு
View details

அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை

18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான...

2 நிமிட வாசிப்பு
View details

பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது

பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில்...

2 நிமிட வாசிப்பு
View details

13 வருட முயற்சிக்குப் பிறகு பெண் குழந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டோம்

மே 2019 ல், பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவர் குறிப்பா...

1 நிமிட வாசிப்பு
View details

மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுதலை

பல வருடங்களாக மன அழுத்தத்தினால் போராடிக் கொண்டிருந்தேன். ஆனால் 2020 எனக்கு மிகப் பெரிய இருண்ட காலமாக...

2 நிமிட வாசிப்பு
View details

மோசமான பாடத்தில் என் மகன் சிறந்து விளங்குகின்றான்

சிறிது காலம், unmerited favor என்ற புத்தகத்தை வாசிப்பதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் சமீபத்தில், திர...

2 நிமிட வாசிப்பு
View details

பதட்டத்தின் தாங்குதல் மற்றும் அச்சுறுத்தும் பயத்திலிருந்து விடுதலை

என் வாழ்வின் தாழ்வான தருணத்தில் - பல்கலைகழகத்தில் இணைவது போராட்டம் என்னை நெருக்கி அழுத்திகொண்டிருக்க...

1 நிமிட வாசிப்பு
View details

வெளிப்பாடு நிறைந்த வார்த்தையை பெற்றுக் கொண்ட பிறகு ஜெயத்தில் நடத்தல்

பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் என்னுடைய வேத பாட நேரம் ஜீவனற்றதாய் வறண்டு ...

2 நிமிட வாசிப்பு
View details

நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது

பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன்...

2 நிமிட வாசிப்பு
View details

மனைவி குழந்தைகளோடு மீண்டும் ஒன்றுசேர்ந்தேன்

நான் ஒரு கிறிஸ்தவ டிவி சேனலில் பாஸ்டர் பிரின்ஸின் செய்திகளை கேட்கத் தொடங்கினேன். சில நாட்களுக்குப் ப...

1 நிமிட வாசிப்பு
View details

தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக

என் மேல்நிலைப் பள்ளி நாட்களில், நான் மிகவும் குறும்புத்தனமாக முரடனாக இருந்தேன், எனது நண்பர்களுக்கு, ...

2 நிமிட வாசிப்பு
View details
சப்ஸ்கிரைப்