இனி மனவிளையாட்டுகள் இல்லை
இனி மனவிளையாட்டுகள் இல்லை
இதன் மூலம் பகிர்ந்திட
விசுவாசத்தை கட்டி எழுப்பக் கூடியதான வல்லமை நிறைந்த இந்த செய்தி தொடரின் மூன்றாவது பகுதியில் இயேசு எப்படி சத்துருவை ஆயுதங்களை உறிந்து கொண்டு நமக்கு இன்றைக்கு அவனை எதிர்த்து நிற்க தக்க வல்லமையை கொடுத்திருக்கிறார் என்பதை அறிந்து உற்சாகப்படுங்கள். கர்த்தர் மேல் உள்ள நமது விசுவாசத்தை அசைக்கும் விதமாக சத்துரு பயன்படுத்தும் யுக்திகளை அறிந்து கொண்டு அவனுடைய தாக்குதலுக்கு எதிராக எப்படி தேவ வார்த்தையின் சத்தியத்தில் உறுதியாய் நிற்க முடியும் என்பதை கற்றுக் கொள்ளுங்கள். மேலும் உங்களுடைய ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதலில் வளரும் விதமாக தேவனுடைய சர்வாயுத வர்க்கமான விசுவாசம் என்னும் கேடகம் இரட்சிப்பு இன்னும் தலை சீரா ஆவியின் பட்டயமாகிய தேவ வார்த்தையை குறித்து தியானிக்கிற இந்த பகுதியில் கேட்டு பயனடையுங்கள். ஆவியில் ஜெபிப்பதன் மூலம் எப்படி தேவனுடைய சர்வாயுதவர்கத்தை தரித்துக்கொள்ளலாம் என்பதை அறிந்து உங்களுக்கு எதிரே வருகிற எல்லா யுத்தங்களையும் எதிர்கொண்டு ஊடுருவலை எப்படி பெற்றுக்கொள்வது என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் நவம்பர் 5, 2023 அன்று பிரசங்கித்த தீங்கு நாளில் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை அணிந்து கொள்ளுங்கள் – பாகம் 3 என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்

உங்கள் வாழ்க்கையில் தேவனின் வல்லமையை திறந்திடுங்கள் — கேளுங்கள், நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்

தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா? – தேவனுடைய கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.






























