ஆவியின் வல்லமையில் நடத்தப்படும் ஜீவியம்
ஆவியின் வல்லமையில் நடத்தப்படும் ஜீவியம்
இதன் மூலம் பகிர்ந்திட
இன்றைக்கு சமூக ஊடகங்கள் மற்றும் செய்திகளில் வெளியிடப்படும் பலதரப்பட்ட குரல்கள் மற்றும் கருத்துக்களின் மத்தியில், சமீப கால பழக்க வழக்கங்களில் பிடிக்கப்படுவது இயல்பாக மாறிவிட்டது, புதிய உணவு முறைகள் உடற்பயிற்சி பகுதிகள், அல்லது நாம் செய்யவேண்டிய நிறைய நல்ல விஷயங்கள் என்று சொல்லப்படுபவை. ஆனால் இது நமக்காக தேவன் நியமித்த சிறந்தவைகளா? அப்படி என்றால் வாழ்க்கையில் சார்ந்திருக்கும் நிலையை பற்றிக்கொண்டு கடந்து செல்லலாமா? வெளிப்பாடுகள் நிறைந்த இந்த செய்தியில், பரிசுத்த ஆவியானவரோடு நமக்கு இருக்கவேண்டிய அருமையான உறவை பற்றி அறிந்துகொள்ளுங்கள் – எல்லாவற்றிலும் நம்மை போதித்து நடத்தும்படியாக என்றென்றைக்கும் நம்மோட இருக்கிறவர் (யோவான் 14:26). பரிசுத்த ஆவியினால் நடத்தப்படும்போது வெற்றியுள்ள வாழ்க்கையை கொண்டிருக்க முடியும் என்பதையும் அந்நிய பாஷையில் பேசுவதினால் வல்லமையான பலன்களை எப்படி அனுபவிக்க முடியும் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்!
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் மார்ச் 17, 2024 அன்று பிரசங்கித்த ஆவியின் வல்லமையில் நடத்தப்படும் ஜீவியம் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

உங்கள் வாழ்க்கையில் தேவனின் வல்லமையை திறந்திடுங்கள் — கேளுங்கள், நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்














