வாழ்க்கை அர்த்தமற்றதாக தோன்றும்போது
வாழ்க்கை அர்த்தமற்றதாக தோன்றும்போது
இதன் மூலம் பகிர்ந்திட
எத்தனை சூப்பர் ஹீரோக்கள், தங்கள் எதிரிகளின் தாக்குதலில் இருந்து தங்களையேப் பாதுகாத்துக் கொள்ள ஒரு கவசத்தை கவசம் அணிந்திருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். உடல் ரீதியான யுத்தத்திற்கு நம்மிடம் உடல் கவசம் இல்லையென்றாலும், நாம் வாழும் காலங்களுக்குத் தேவையான ஒரு சர்வாயுத வர்க்கத்தை தேவன் நமக்காக தயார் செய்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் இன்று நாம் எதிர்கொள்ளும் எத்தனையோ போராட்டங்களின் பின்னணியில் எதிரியிடமிருந்து ஆவிக்குரிய தாக்குதல்கள் வருகின்றன என்பதை வெளிப்படுத்துகிறார், அதோடு கூட தேவன் நமக்கு கொடுத்திருக்கும் சர்வாயுத வர்க்கமானது எப்படி தாக்குதலுக்கும் பாதுகாப்பிற்கும் உகந்ததாக இருக்கிறது என்பதையும் விளக்குகிறார். நீங்கள் சவால்களை நடை முறையாகவும் வல்லமையோடும் எதிர்கொள்வதற்கு இந்த சர்வாயுத வர்க்கம் எப்படி நேர்த்தியாக உள்ளது என்பதை கண்டறியுங்கள், அதோடு கூட கிறிஸ்துவுக்குள் உங்களுக்கு இருக்கும் அடையாளத்தில் நீங்கள் உறுதியாக இருக்கும்போது இதை எப்படி அணிந்து கொள்ளலாம் என்பதையும் கற்றுக் கொள்ளுங்கள்!
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் அக்டோபர் 15, 2023 அன்று பிரசங்கித்த தீங்கு நாளில் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை அணிந்து கொள்ளுங்கள் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

உங்கள் வாழ்க்கையில் தேவனின் வல்லமையை திறந்திடுங்கள் — கேளுங்கள், நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்

தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா? – தேவனுடைய கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.


















