நீங்கள் நினைப்பதை விட அதிகமாக மன்னிக்கப்பட்டவர்
நீங்கள் நினைப்பதை விட அதிகமாக மன்னிக்கப்பட்டவர்
இதன் மூலம் பகிர்ந்திட
கிறிஸ்தவர்களில் பலருக்கு அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியும். ஆனால் பூரண மனசாட்சியும் கிறிஸ்துவுக்குள்ளான உங்கள் சுதந்தரத்தின் பங்கென்று உங்களுக்கு தெரியுமா? விரிவாக்கமான இந்த பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் உங்கள் பாவங்களை எடுத்துபோடுவதற்கும் மேலானவற்றை இயேசுவின் முடிக்கப்பட்ட கிரியை செய்கிறது என்பதை வெளிப்படுத்துகிறார் – ஒரேதரமாக அது உங்கள் மனசாட்சியை சுத்திகரிக்கிறது. குற்ற மனசாட்சியோடு வாழ்வது ஏன் உங்கள் சமாதானத்தை சந்தோஷத்தை ஆரோக்கியத்தை திருடுகிறது என்றும், எப்படி கிறிஸ்துவின் இரத்தம் உங்களை விடுதலையாக்கி தேவனிடம் தைரியமாக கிட்டி சேரப்பண்ணுகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்களுடைய பரலோக பிதா உங்களுக்கு அவருடைய அன்பையும் அவருடனான அந்நியோனிய ஐக்கியத்தை கொண்டிருக்க அசைவில்லாத அஸ்திபாரத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை அறிந்து உற்சாகப்படுத்தப்படுங்கள்!
இந்த நிகழ்ச்சியை பற்றி
ஜோசப் பிரின்ஸ் ஆகஸ்ட் 24, 2025 அன்று பிரசங்கித்த சுத்திகரிக்கப்பட்ட மனசாட்சியின் வல்லமை என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்

தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா? – தேவனுடைய கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.

மரணம் தோற்க்கடிக்கப்பட்டது (புனித வெள்ளி வார இறுதி நிகழ்ச்சி 2025)

கிறிஸ்துவுக்கு இடம் கொடுங்கள் (கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி 2024) | ஜோசப் பிரின்ஸ் | நியூ கிரியேஷன் டிவி


















































