உங்கள் பெலனை புதுப்பிக்கும் வல்லமை
62 நிமிடங்கள்
4 ஜூலை 2024
பகிர்ந்திடு
உங்கள் பெலனை புதுப்பிக்கும் வல்லமை
இதன் மூலம் பகிர்ந்திட
https://www.newcreationtv.org/ta/sermon/power-to-renew-your-strength/
உங்கள் வயது என்னவாக இருந்தாலும் சரி, தேவன் உங்கள் பெலத்தை ஆரோக்கியத்தை புதுப்பிக்க விரும்புகிறார். இந்த ஊக்குவிக்கும் பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் நல்ல ஆரோக்கியத்தோடும் பெலத்தோடும் எப்படி நீடித்த நாட்கள் பூரண வாழ்வை வாழலாம் என்பதை காண்பிக்க இருக்கிறார். வேதாகமத்தில் ஆபிரகாம் மற்றும் விசுவாச வீரர்களின் வாழ்க்கையில் இருந்து, ஆவியிலும் சரீரத்திலும் தெய்வீக புதுப்பிக்கப்படுதலை பெற்று நடப்பதற்கான திறவுகோல்களை கற்றுக்கொள்ளுங்கள்!
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் பிப்ரவரி 26, 2023 அன்று உங்கள் பெலனை புதுப்பிக்கும் வல்லமை என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்










