13 வருட முயற்சிக்குப் பிறகு பெண் குழந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டோம்

1 நிமிட வாசிப்பு
பகிர்ந்திடு

மே 2019 ல், பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவர் குறிப்பாக, இதை கேட்டுக் கொண்டிருக்கிற ஒருவருக்கு அடுத்த வருடத்திற்குள்ளாக மலட்டுத்தன்மையின் நிலையில் ஒரு விடுதலை உண்டாகும் என்று கூறியிருந்தார். அந்த சமயத்தில் எனக்கும் என் கணவருக்கும் திருமணமாகி 13 வருடங்கள் ஆகியிருந்தும் எங்களால் கருத்தரிக்க இயலாமல் இருந்தது.

என்னுடைய கணவனார் எங்கள் திருமண வாழ்க்கையில் அன்று வரைக்கும் தொடர்ந்து தனக்கு ஒரு பிள்ளை பிறக்கும் என்றும் அது பெண் பிள்ளையாக இருக்கும் என்றும் விசுவாசித்து உறுதியாக இருந்தார். ஆனால் பலமுறை ஏற்பட்ட கருத்தரிப்பு சோதனைகளில் தோல்வி அடைந்ததினால் தேவன் நான் ஒரு பிள்ளை பெற்றுக் கொள்வதை விரும்புகிறார் என்ற விசுவாசத்தை இழந்தவளாக காணப்பட்டேன்.

எங்கள் திருமண பந்தத்தின் ஆரம்ப நாட்களில் தேவன் நாங்கள் தங்குவதற்கு ஒரு வீட்டை கொடுத்து பிள்ளையை பராமரிப்பதற்கான சூழலை உருவாக்காமல் கர்த்தர் எங்களுக்கு ஒரு குழந்தையை கொடுப்பதில்லை என்று சொல்லி ஜெபித்துக் கொண்டிருந்தேன். அப்படி நான் ஜெபித்தது நிமித்தமாக தேவன் எங்களுக்கு பிள்ளையை கொடுக்கவில்லை என்று நான் நினைத்துக் கொண்டேன். என்னுடைய வேண்டுதலின் நிமித்தமாக எனக்குள்ளாய் ஒரு குற்ற உணர்வு உண்டாகியிருந்திருக்கும் என்று நீங்களும் நினைக்கலாம்.

பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய தீர்க்கதரிசனத்தை கேட்டபோது, என்னுடைய நாள்காட்டி குறிப்பில் ஒரு வருடம் கழித்ததான தேதியை குறித்துக் கொண்டேன். அதன் பின்பு நான் அதை மறந்து விட்டேன். 2019 டிசம்பரில், “விண்ணப்பம் பண்ணினேன் நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தை எனக்கு கட்டளையிட்டார்.” (1 சாமுவேல் 1:27) என்ற வசன பலகையைப் பார்த்தேன். அந்த கிறிஸ்துமஸ் நாட்களில் அதை வாங்கி என் கணவருக்கு பரிசாக கொடுக்க அதை எங்கள் படுக்கை அறையில் மாட்டி வைத்திருந்தோம்.

மார்ச் 2020ல், நான் கர்ப்பமாக இருக்கிறேனா என்று பரிசோதித்தபோது அது ஆம் என்ற பதிலை எனக்கு தந்தது. உடனடியாக நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் தீர்க்கதரிசனத்தை நினைவுகூர்ந்து தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறதற்காக அவரை துதித்தேன். நவம்பர் 2 2020ல் எங்கள் மகள் எஸ்மி ஐவா பிறந்தாள்! அதோடுகூட நான் என்னுடைய வேலையை விட்டுவிட்டு வீட்டில் தங்கி பிள்ளையை பராமரிக்கும் தாயாக இருப்பதற்கும் எங்களுக்கு சாத்தியமாயிற்று. தேவன் நாங்கள் நினைப்பதற்கும் மேலான விதங்களில் எங்களுடைய எல்லா ஜெபங்களுக்கும் பதில்களை தந்து நடத்த உண்மை உள்ளவராய் இருக்கிறார்.

உங்கள் ஊழியத்தின் மூலம் தேவனுடைய வார்த்தையை பகிர்ந்து கொண்டதற்கு உங்களுக்கு நன்றி பாஸ்டர் பிரின்ஸ்.

மெலிசா ஜான்சன்
வெஸ்ட் வெஜீனியா, யுனைட்டட் ஸ்டேட்ஸ்

இதுபோல இன்னும் பல

வறுமையான வாழ்க்கை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, தேவனுடைய அன்பினால் வளமாக்கப்படுதல்

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வேலை இல்லாமல் தங்க இடமெல்லாம் இருந்தேன். நான் என்னுடைய குடும்பத்தின...

2 நிமிட வாசிப்பு
View details

சரீரத்திலும் ஊழியத்திலும் சுவிசேஷத்தின் வெளிப்பாட்டின் நிமித்தமாக சுகத்தை அனுபவித்தல்

எனக்கு 34 வயதாகிறது. நான் கடந்த 13 வருடங்களாக முழு நேர ஊழியத்தில் இருக்கின்றேன். ஏழு வருடங்களாக நானு...

3 நிமிட வாசிப்பு
View details

கணவருக்கு வேலையும், மேலான தயவும் கிடைத்தது

என்னுடைய கணவர் விற்பனையாளராக பத்து ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருந்தார். அதினிமித்தம் அவர் அநேகம் பிர...

2 நிமிட வாசிப்பு
View details

முடி கொட்டுதல் இல்லை முடி வளர ஆரம்பித்தது

சில மாதங்களுக்கு முன்பாக நான் ஜோசப் பிரின்ஸ் அவர்களின் செய்தியை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத...

1 நிமிட வாசிப்பு
View details

இயேசுவை அறிந்த பிறகு திருமணமும் குடும்ப வாழ்வும் சிறந்த நிலையில் உள்ளது

வளர்ந்து வரும் நாட்களில், நான் எந்த வித தீய காரியங்களையும் செய்ய மறுத்து நல்ல காரியங்களை செய்து நல்ல...

2 நிமிட வாசிப்பு
View details

இளைப்பாறுதல் மற்றும் அதிவேக வளர்ச்சியின் ஆண்டில் நான் வேலை தேடுவதில் தயவு பெற்றுக் கொண்டேன்

10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நான் பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கங்களை கேட்க ஆரம்பித்தேன். தேவனு...

1 நிமிட வாசிப்பு
View details

அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை

18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான...

2 நிமிட வாசிப்பு
View details

பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது

பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில்...

2 நிமிட வாசிப்பு
View details

திருமணம் நன்மைக்கேதுவாக மாறினது

எனது சிறுவயது முதல் என்னுடைய குடும்பத்தில் நாங்கள் பாவம் செய்யும்போது அதற்கான தண்டனையை அனுபவிப்போம் ...

1 நிமிட வாசிப்பு
View details

மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுதலை

பல வருடங்களாக மன அழுத்தத்தினால் போராடிக் கொண்டிருந்தேன். ஆனால் 2020 எனக்கு மிகப் பெரிய இருண்ட காலமாக...

2 நிமிட வாசிப்பு
View details

தேவன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்தார்

ஒரு மாதத்திற்கு முன்பாக, என்னுடைய மகள் அவளது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டாள். என் கணவர் ...

1 நிமிட வாசிப்பு
View details

மோசமான பாடத்தில் என் மகன் சிறந்து விளங்குகின்றான்

சிறிது காலம், unmerited favor என்ற புத்தகத்தை வாசிப்பதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் சமீபத்தில், திர...

2 நிமிட வாசிப்பு
View details

திருவிருந்தில் பங்கு பெற்ற பிறகு வலி மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

நான் ஸ்டெப்டோகோக்கஸ் என்கின்ற அழற்சியினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது (தொண்டை பகுதியில் ஒ...

1 நிமிட வாசிப்பு
View details

வெளிப்பாடு நிறைந்த வார்த்தையை பெற்றுக் கொண்ட பிறகு ஜெயத்தில் நடத்தல்

பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் என்னுடைய வேத பாட நேரம் ஜீவனற்றதாய் வறண்டு ...

2 நிமிட வாசிப்பு
View details

நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது

பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன்...

2 நிமிட வாசிப்பு
View details

அந்நிய பாஷையில் ஜெபித்த பிறகு தாடை இலகுவானது வலி மறைந்தது

கடந்த ஆண்டின் ஆரம்பத்தில், ஒரு நாள் காலை நான் கண் விழித்து எழுந்த போது என்னுடைய வாயை என்னால் திறக்க ...

1 நிமிட வாசிப்பு
View details

அறுவை சிகிச்சையின்றி மார்பில் இருந்த 8 கட்டிகள் மறைந்தன

2008ம் ஆண்டு, மருத்துவர்கள் எனது இடது மார்பில் 7 கட்டிகளையும், வலது மார்பில் ஒன்றையும் கண்டுபிடித்தன...

2 நிமிட வாசிப்பு
View details

தேவ கிருபையால் தோற்றுப்போனவன் என்பதிலிருந்து முன்னணி மாணவனாக

என் மேல்நிலைப் பள்ளி நாட்களில், நான் மிகவும் குறும்புத்தனமாக முரடனாக இருந்தேன், எனது நண்பர்களுக்கு, ...

2 நிமிட வாசிப்பு
View details

என் மகனின் ஆட்டிசம் நிலையில் அபார முன்னேற்றம்

என் மகன் ஜக்கரி வளர்ந்து வந்த போது அவனுடைய பேச்சில் தாமதம் ஏற்பட்டது வன்முறை நிறைந்தவனாக பல மணி நேரங...

3 நிமிட வாசிப்பு
View details

தேவனுடைய வார்த்தையில் இளைப்பாறுவதால் ஞாபகங்கள் திரும்பப் பெறப்பட்டது

எனக்கு 67 வயதாகிறது, மற்றவர்களுடைய பெயர்களை நினைவில் கொள்வது சற்று கடினமாக இருந்தது, குறிப்பாக பிரபல...

1 நிமிட வாசிப்பு
View details
சப்ஸ்கிரைப்