இளைப்பாறுதலையும் புத்துணர்வையும் அருளும் ஜெபம்
இளைப்பாறுதலையும் புத்துணர்வையும் அருளும் ஜெபம்
இதன் மூலம் பகிர்ந்திட
உள்ளிருந்து உங்களை பெலப்படுத்த கூடிய ஒரு ஜெபம் இருக்கிறது, அது விசுவாசிகளுக்கு நாம் வாழ்கின்ற இந்த காலத்திற்கான தேவனுடைய ஈவாக இருக்கிறது. இந்த காலத்திற்கேற்ற வல்லமையான செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் ஆவியில் ஜெபிப்பதன் மூலம் எழும்பி பிரகாசித்தல் என்ற முந்தின செய்தியில் பகிர்ந்துகொண்டவற்றின் சத்தியங்களை இன்னும் ஆழமாக விளக்குகிறார். அந்நிய பாஷையில் ஜெபிப்பது பயம் குழப்பத்திற்கான பரலோகத்தின் பதிலாக மட்டுமல்லாது வரப்போகிற காலங்களில் நீங்கள் இளைப்பாறுதலையும் புத்துணர்வையும் ஆறுதலையும் பெலனையும் பெற்றுக்கொள்ள அவசியமானதாக இருக்கிறது. லூக்கா 21 மற்றும் ஏசாயா 28 இரண்டையும் நங்கூரமாக கொண்ட , இந்த செய்தியானது நீங்கள் உலகத்தில் காண்கிற காரிருள் மற்றும் இளைப்பாறுதலற்ற நிலையை கடந்து பரிசுத்த ஆவியின் வல்லமையிலும் சமாதானத்திலும் நடக்க உதவிடும்
இந்த நிகழ்ச்சியை பற்றி
நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் செய்தி, ஜோசப் பிரின்ஸ் அவர்கள் ஆகஸ்ட் 3, 2025 அன்று இளைப்பாறுதலையும் புத்துணர்வையும் அருளும் ஜெபம் என்ற பிரசங்கமாகும்.
இதுபோல இன்னும் பல

உங்கள் வாழ்க்கையில் தேவனின் வல்லமையை திறந்திடுங்கள் — கேளுங்கள், நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்

தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா? – தேவனுடைய கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 2: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு









































