2025ம் ஆண்டின் கருப்பொருள் – பகுதி 1 மூன்றாம் நாள்
2025ம் ஆண்டின் கருப்பொருள் – பகுதி 1 மூன்றாம் நாள்
இதன் மூலம் பகிர்ந்திட
உங்கள் வாழ்க்கையில் தேவன் வல்லமையாய் அசைவாடிட ஆயத்தமாக இருக்கிறீர்களா? இந்த ஆண்டு இந்த காலத்திற்கேற்ற தேவ வார்த்தையை பகிர்ந்துகொள்ளும் இந்த வெளிப்பாட்டின் தரிசன ஞாயிறு பிரசங்கத்தில் பாஸ்டர் பிரின்ஸ்சுடன் இணைந்திடுங்கள். மூன்றாம் நாளில் முழுவதுமாக அடியெடுத்து வைப்பது என்றால் என்ன என்பதை கற்றுக்கொள்ளுங்கள் – எழுப்புதல், மீட்கப்படுதல், உயிர்த்தெழுதலின் ஜீவனை கொண்டிருக்கும் தீர்க்கதரிசன காலம். வசனங்கள் மூலமாக எப்படி மூன்றாம் நாள் வல்லமையுள்ள தருணங்களை கொண்டிருக்கிறது என்றும் தேவன் வல்லமையாய் கிரியைசெய்து தமது வாக்குத்தத்தங்களை நிறைவேறி தமது ஜனங்களை தமது ஆசீர்வாதத்திற்குள் கொண்டுவந்தார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்களுடைய பரம பிதா உங்களை அபரிவிதமாக ஆசீர்வதிக்கவும் மூன்றாம் நாளில் ஆசீர்வாதங்களை உங்கள் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் பெற்றுகொள்ளும்விதமாக கேட்கும்படி உற்சாகப்படுத்துகிறார்!
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது ஜனவரி 12, 2025 அன்று மூன்றாம் நாள் என்ற தலைப்பில் ஜோசப் பிரின்ஸ் அளித்த செய்தியின் தொகுப்பாகும்
இதுபோல இன்னும் பல

ஞானத்திற்காக ஜெபிப்பதை உங்க முதல் ஜெபமாக வைத்துக்கொள்ளுங்கள்

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 2: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 1: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு

























