இன்னும் அதிகமுடையவராக ஆண்டுகொள்ளுதல்
இன்னும் அதிகமுடையவராக ஆண்டுகொள்ளுதல்
இதன் மூலம் பகிர்ந்திட
வாழ்க்கையில் ஆண்டுகொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? இந்த வருடத்தின் கருப்பொருளைக் கருத்தும் எப்படி உங்களுடைய நீதியின் அடையாளத்தையும் கிறிஸ்துவுக்குள் உண்டான முழுமையான மன்னிப்பையும் பற்றிக்கொண்டு இன்னும் அதிகமாய் ஆண்டுகொள்ள முடியும் என்று தேவன் தனக்கு காண்பிக்க வெளிப்பாடுகளை வெளிப்படுத்துகிற பாஸ்டர் பிரின்ச அவர்களின் இந்த வல்லமையான காலத்திற்கேற்ற செய்தியில் இணைந்துகொள்ளுங்கள். உங்களை நிறைவாக ஆசீர்வதிக்கவேண்டும் என்று விரும்புகிற, நீங்கள் நினைப்பதற்கும் கற்பனை செய்வதற்கும் மேலான கிருபை அளித்து மன்னிப்பை அருளியிருக்கிற பரலோக பிதாவின் இருதயத்தை கண்டு உங்கள் விசுவாசத்தை வர்த்திக்கசெய்து உற்சாகமடைந்திடுங்கள்.
இந்த நிகழ்ச்சியை பற்றி
நீங்கள் பார்த்துகொண்டிருக்கும் செய்தி, இன்னும் அதிகமுடையவராக ஆண்டுகொள்ளுங்கள், ஜனவரி 25, 2026 அன்று ஜோசப் பிரின்ஸ் பிரசங்கித்த செய்தியாகும்.
இதுபோல இன்னும் பல

தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா? – தேவனுடைய கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.

















































