பரிசுத்தத்திற்காகப் பிரிக்கப்பட்டது
பரிசுத்தத்திற்காகப் பிரிக்கப்பட்டது
இதன் மூலம் பகிர்ந்திட
பயம். குற்றவுணர்வு. ஆக்கினைத்தீர்ப்பு. இவை அனைத்தும் விசுவாசிகளுக்கு எதிரான சத்துருவின் ஆயுதங்கள், ஆனால் அவற்றிற்கு இனி உங்கள் மேல் அதிகாரம் இல்லை. ஏன் என்பதை பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் வல்லமையான செய்தியின் மூலம் அறிந்துகொள்ளுங்கள், மேலும் சத்துருவின் தாக்குதல்களையும் யுக்திகளையும் கண்டறிந்து அவனது குற்றச்சாட்டுகளை எப்படி நிசப்தமாக்குவது என்பதை கற்றுக்கொள்ளுங்கள். வசனங்கள் மூலமாக ஒரு சோதனையை எதிர்கொள்வதால் நீங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் அல்ல என்பதையும் பரலோக பிதாவின் இன்னும் அதிகமான ஆசீர்வாதங்களை இழந்தவர்கள் அல்ல என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் அவருக்கு காத்திருப்பதன் மூலம் உங்கள் மனதை பாதுகாப்பதை உறுதி செய்திடுங்கள். அவர் நிச்சயமாகவே உங்கள் சோதனைகளை கடக்க செய்து உங்களை நிறைவான இடத்திற்கு கொண்டு வந்திடுவார்.
இந்த நிகழ்ச்சியை பற்றி
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது, “”சத்துருவின் குற்றச்சாட்டுகளை நிசப்தமாக்குங்கள், என்று மார்ச் 1, 2026 அன்று ஜோசப் பிரின்ஸ் அளித்த செய்தியாகும்.
இதுபோல இன்னும் பல

ஞானத்திற்காக ஜெபிப்பதை உங்க முதல் ஜெபமாக வைத்துக்கொள்ளுங்கள்

கிறிஸ்துவுக்கு இடம் கொடுங்கள் (கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி 2024) | ஜோசப் பிரின்ஸ் | நியூ கிரியேஷன் டிவி

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 2: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு
































