ஆசீர்வாதமான வாழ்க்கை வாழ்வதற்கான திறவுகோல்
ஆசீர்வாதமான வாழ்க்கை வாழ்வதற்கான திறவுகோல்
இதன் மூலம் பகிர்ந்திட
நம்மெல்லாருக்கும் ஆசீர்வாதம் நிறைந்த வாழ்க்கை வாழணும்னு ஆசை – அதாவது சந்தோஷமான குடும்பம், நல்ல ஆரோக்கியம், மன சமாதானம், சந்தோசம், வாழ்க்கையில் ஒரு நிறைவுன்னு இவைகளை அனுபவிக்க விரும்புறோம். ஆனா, இந்த ஆசீர்வாதங்களையெல்லாம் அனுபவிக்கிறதிலிருந்து நம்மை தடுக்கிறது எது?
ஜோசப் பிரின்ஸ் வழங்கும் இந்த அடிப்படைச் செய்தியின் மூலம், உங்க வாழ்க்கையில தேவன் வைத்திருக்கும் மேலானவைகளை அனுபவிக்கத் தடையா இருக்கிறது எதுங்கிறதையும், அவைகளை திறந்துகொடுக்கும் முக்கியமான திறவுகோல் என்னங்கிறதையும் அறிந்துகொள்ளுங்க. மேலும், நீங்க எப்படி:
• தவறான நம்பிக்கைகளை வேரறுத்து, தேவன் அளிக்கும் ஆரோக்கியம், தேவையான வாழ்வாதாரம், மனநலன் இவைகளை வாழ்க்கையில இதுவரை இல்லாத அளவுக்கு பெருகி வருவதைப் பார்க்கலாம்.
• அடிமைத்தனங்களும் வேதனைகளும் எந்தப் போராட்டமும் இல்லாம விலகிப்போவதை பார்க்கலாம்.
• உங்கள் திருமண வாழ்க்கையைச் சீரமைந்து,உங்க பிள்ளைகள் சமாதானத்தோடும் நல்ல வெற்றியோடும் வாழச் செய்ற தேவனுடைய மாற்றும் வல்லமையை அனுபவியுங்க.
தேவ பிள்ளையே, தோல்வி நிறைந்த வாழ்க்கையோடு திருப்தி அடைஞ்சிடாதீங்க. இந்தச் செய்தி, கிறிஸ்துவுக்குள் உங்களுக்குரிய ஆசீர்வாதமான வாழ்க்கைக்குள்ள உங்களை முன்னேற்றிச்செல்லும்.
இந்த நிகழ்ச்சியை குறித்து
ஏப்ரல் 28, 2019 அன்று ஜோசப் பிரின்ஸ் பிரசங்கித்த ஆசீர்வாதமான வாழ்க்கை வாழ்வதற்கான திறவுகோல் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்

தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா? – தேவனுடைய கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.




































