தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா? – தேவனுடைய கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.
தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா? – தேவனுடைய கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.
இதன் மூலம் பகிர்ந்திட
இன்னைக்கு நீங்க பயங்கரமான, உங்களை அப்படியே முடக்கிப்போடுற எண்ணங்களால தாக்கப்படுறீங்களா? கவலையே படாதீங்க… தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரிச்சுக்கிட்டு அது எல்லாத்தையும் ஜெயிக்கலாம்!
தேவன் கொடுத்திருக்கிற அந்த ஏழு விதமான போர் ஆயுதங்களைத் தரிச்சுக்கிறதுன்னா என்ன, எதிரியோட தாக்குதல்கள்ல இருந்து அது உங்களை எப்படிப் பாதுகாக்கும்னு ஜோசப் பிரின்ஸ் இதுல தெளிவா விளக்குறார்.
எந்தவொரு சவாலையும் நம்பிக்கையோட எதிர்கொள்ள ‘இரட்சிப்பு என்னும் தலைச்சீராவை’ எப்படிப் பயன்படுத்துறதுன்னும், சத்துரு எறியிற அந்த அக்கினியாஸ்திரங்களை எல்லாம் அணைச்சுப் போட ‘விசுவாசம் என்னும் கேடகத்தை’ எப்படி ஏந்துறதுன்னும் தெரிஞ்சுக்கப்போறீங்க.
இந்த ஆவிக்குரிய போர் ஆயுதங்களை நீங்க எவ்வளவுக்கு எவ்வளவு புரிஞ்சுக்கிட்டு அதைக் கையாளக் கத்துக்குறீங்களோ, அவ்வளவு தூரம் பிசாசோட எல்லா தந்திரங்களையும் ஜெயிச்சு, ஒரு வெற்றியுள்ள வீரனா உங்களால நிமிர்ந்து நிற்க முடியும்!
இந்த எபிசோடைப் பற்றி
தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா? தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக்கொள்ளுங்கள்! செப்டம்பர் 17, 2017 அன்று ஜோசப் பிரின்ஸ் அவர்களால் வழங்கப்பட்ட இந்த எழுச்சியூட்டும் செய்தியை நீங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்

உங்கள் வாழ்க்கையில் தேவனின் வல்லமையை திறந்திடுங்கள் — கேளுங்கள், நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்

மரணம் தோற்க்கடிக்கப்பட்டது (புனித வெள்ளி வார இறுதி நிகழ்ச்சி 2025)

கிறிஸ்துவுக்கு இடம் கொடுங்கள் (கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி 2024) | ஜோசப் பிரின்ஸ் | நியூ கிரியேஷன் டிவி
















































