தைரியமான ஜெபத்த செய்யத் துணியுங்க

43 நிமிடங்கள்
10 செப்டம்பர் 2026
பகிர்ந்திடு

உங்க ஜெபங்களுக்கு பதில் வரனும்னா தேவன் விரும்புற அளவுக்கு நீங்க தகுதியானவர் இல்லங்கிற எண்ணம் உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கா? இல்லனா “சரியா” எப்படி ஜெபிப்பதுனு தெரியலயேன்னு உணர்ந்திருக்கிங்களா? தேவன் உங்க ஜெபத்திற்கு பதிலளிப்பதற்கு முன், நீங்க பரிபூரணமாகவும் மிகச் சிறந்த சொற்கள பேசுபவராகவும் இருக்கனும்ங்கிற தவறான எண்ணத்த தேவனுடைய வார்த்தையின் மூலம் தகர்த்தெறிங்க. பழைய ஏற்பாட்டுல இருக்க பிரதான ஆசாரியர பற்றி ஜோசப் பிரின்ஸ் விளக்கும்போது, ​​பின்வருவத நீங்க எப்படி மேற்கொள்ளலாம்னு தெரிந்து கொள்வீங்க:

• பயம், குற்ற உணர்வு போன்ற தடைகள் ஏதுமில்லாம, தேவனிடம் தைரியமா வருவது.
• கிறிஸ்துவுக்குள் உங்க அடையாளத்த உறுதியா உணரும்போது, ​​உங்க இருதயத்திலிருந்து நேர்மையாகவும் வெளிப்படையாகவும் ஜெபிப்பது.
• “இயேசுவின் நாமத்தில்” ஜெபிக்கிறதோட உண்மையான அர்த்தத்த புரிந்துகொண்டு, அதன் பலன்கள அனுபவிப்பது.

அன்பானவர்களே, முழு நம்பிக்கையோட தேவனுடைய பிரசன்னத்திற்குள் அடியெடுத்து வைங்க; உங்க ஜெபங்கள் பரலோக சிங்காசனத்த போய் சேருது என்பத அறிந்து, தைரியமான ஜெபங்கள செய்யத் தொடங்குங்க!

இன்றைய நிகழ்ச்சியை பற்றி

நவம்பர் 18, 2018 அன்று ஜோசப் பிரின்ஸ் பேசிய “தைரியமான ஜெபத்த செய்யத் துணியுங்க” (Dare To Pray Bold Prayers) என்ற பிரசங்கத்த நீங்க பார்க்கறீங்க.

இதுபோல இன்னும் பல

ஆசீர்வாதமான வாழ்க்கை வாழ்வதற்கான திறவுகோல்
43:13

ஆசீர்வாதமான வாழ்க்கை வாழ்வதற்கான திறவுகோல்

17 செப்டம்பர் 2026
View details
தரிசித்து பேசாமல் விசுவாசித்து பேசிடுங்கள்
43:13

தரிசித்து பேசாமல் விசுவாசித்து பேசிடுங்கள்

27 ஆகஸ்ட் 2026
View details
அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்
43:13

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்

30 ஜூலை 2026
View details
நீடித்து வாழ்ந்திடுங்கள், பெலனோடு வாழ்ந்திடுங்கள்
43:13

நீடித்து வாழ்ந்திடுங்கள், பெலனோடு வாழ்ந்திடுங்கள்

23 ஜூலை 2026
View details
பாவத்தின் ஆளுகையில் இருந்து விடுதலை
43:13

பாவத்தின் ஆளுகையில் இருந்து விடுதலை

25 ஜூன் 2026
View details
பரிசுத்தத்திற்காகப் பிரிக்கப்பட்டது
43:13

பரிசுத்தத்திற்காகப் பிரிக்கப்பட்டது

4 ஜூன் 2026
View details
தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா?  – தேவனுடைய  கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.
43:13

தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா? – தேவனுடைய கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.

12 மார்ச் 2026
View details
பாவத்தின் அடிமைத்தனத்தை முறியடியுங்கள்
43:13

பாவத்தின் அடிமைத்தனத்தை முறியடியுங்கள்

26 பிப்ரவரி 2026
View details
பூமியிலே பரலோக வாழ்வை வாழ்ந்திடுங்கள்
43:13

பூமியிலே பரலோக வாழ்வை வாழ்ந்திடுங்கள்

12 பிப்ரவரி 2026
View details
கிருபையின் விதத்தை நம்பிடுங்கள்
43:13

கிருபையின் விதத்தை நம்பிடுங்கள்

18 டிசம்பர் 2025
View details
உங்களுக்கான தேவனுடைய வரங்களில் நடந்திடுங்கள்
43:13

உங்களுக்கான தேவனுடைய வரங்களில் நடந்திடுங்கள்

11 டிசம்பர் 2025
View details
ஒவ்வொரு சோதனையிலும் தப்பிப்பதற்கான வழி
43:13

ஒவ்வொரு சோதனையிலும் தப்பிப்பதற்கான வழி

27 நவம்பர் 2025
View details
குற்ற உணர்வையும் கடந்தகால வருத்தங்களையும் விட்டுவிடுங்கள்
43:13

குற்ற உணர்வையும் கடந்தகால வருத்தங்களையும் விட்டுவிடுங்கள்

19 ஜூன் 2025
View details
விசுவாசம் போராட்டமாக உணரப்படும்போது
43:13

விசுவாசம் போராட்டமாக உணரப்படும்போது

22 மே 2025
View details
நிகழ்காலத்தில் வாழுங்கள்
43:13

நிகழ்காலத்தில் வாழுங்கள்

3 ஏப்ரல் 2025
View details
உங்களுடைய புதிய சிருஷ்டிப்பின் அடையாளத்தை சொந்தமாக்குங்கள்
43:13

உங்களுடைய புதிய சிருஷ்டிப்பின் அடையாளத்தை சொந்தமாக்குங்கள்

6 மார்ச் 2025
View details
கிருபையில் பலப்படுவது எப்படி?
43:13

கிருபையில் பலப்படுவது எப்படி?

20 பிப்ரவரி 2025
View details
தேவ வார்த்தையாகிய தண்ணீரண்டையில் நெருங்கி இருத்தல்
43:13

தேவ வார்த்தையாகிய தண்ணீரண்டையில் நெருங்கி இருத்தல்

6 பிப்ரவரி 2025
View details
தேவனுடைய வார்த்தையின் மறுரூபமாக்கும் வல்லமை
43:13

தேவனுடைய வார்த்தையின் மறுரூபமாக்கும் வல்லமை

16 ஜனவரி 2025
View details
எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு தயாராக வாழ்வது எப்படி
43:13

எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு தயாராக வாழ்வது எப்படி

12 செப்டம்பர் 2024
View details
கிறிஸ்துவில் உங்கள் அடையாளத்தை திரும்பப் பெறுங்கள்!
43:13

கிறிஸ்துவில் உங்கள் அடையாளத்தை திரும்பப் பெறுங்கள்!

22 ஆகஸ்ட் 2024
View details
பொருளாதார வீழ்ச்சியில் தேவனுடைய விதத்தில் செழிப்படைதல்
43:13

பொருளாதார வீழ்ச்சியில் தேவனுடைய விதத்தில் செழிப்படைதல்

15 ஆகஸ்ட் 2024
View details
வெளியே அலுவலாயும் உள்ளே இளைப்பாறுதலோடும் இருத்தல்
43:13

வெளியே அலுவலாயும் உள்ளே இளைப்பாறுதலோடும் இருத்தல்

18 ஜூலை 2024
View details
சிறந்த வெற்றிக்கு தேவனுடைய திட்டத்தை பின்பற்றுங்கள்
43:13

சிறந்த வெற்றிக்கு தேவனுடைய திட்டத்தை பின்பற்றுங்கள்

2 மே 2024
View details
அவருடைய வார்த்தையால் கழுவப்பட்டு புதிதாக்கப்படுங்கள்
43:13

அவருடைய வார்த்தையால் கழுவப்பட்டு புதிதாக்கப்படுங்கள்

11 ஏப்ரல் 2024
View details
2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 2: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு
43:13

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 2: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு

4 ஏப்ரல் 2024
View details
அவருடைய  உயிர்த்தெழுதல், மரணத்தின் மீதான எனது வெற்றி
43:13

அவருடைய உயிர்த்தெழுதல், மரணத்தின் மீதான எனது வெற்றி

28 மார்ச் 2024
View details
2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 1: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு
43:13

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 1: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு

21 மார்ச் 2024
View details
துரதிஷ்டத்தின் சுழற்சியை உடையுங்கள்
43:13

துரதிஷ்டத்தின் சுழற்சியை உடையுங்கள்

14 மார்ச் 2024
View details
வாழ்வின் போராட்டங்களுக்கு மேலாக எழும்புதல்
43:13

வாழ்வின் போராட்டங்களுக்கு மேலாக எழும்புதல்

8 பிப்ரவரி 2024
View details
சப்ஸ்கிரைப்