வெளியே அலுவலாயும் உள்ளே இளைப்பாறுதலோடும் இருத்தல்
வெளியே அலுவலாயும் உள்ளே இளைப்பாறுதலோடும் இருத்தல்
இதன் மூலம் பகிர்ந்திட
இந்த நாட்களில் நீங்கள் அங்குமிங்குமாக சாற்றி அலுவல் நிறைந்து காணப்படுகிறீர்களா? நடக்கின்ற காரியங்களில் மத்தியில் ஓய்வு எடுப்பது சற்று கடினமாக காணப்படுகிறதா? இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் நம்மை சுற்றி நடக்கின்ற காரியங்களில் மத்தியில் எப்படி இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவ இளைப்பாறுதலை அனுபவித்திடலாம் என்பதை வசனங்களின் ஆதாரத்துடன் நடைமுறை சத்தியங்களை பகிர்ந்துக் கொள்கிறார். ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் நீங்கள் எப்படி கிறிஸ்துவுடனே கூட அமர்ந்திருக்க முடியுமென கற்றுக்கொள்ளுங்கள் அவர் எல்லாவற்றையும் சிலுவையில் முடித்துவிட்டதால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ளார்ந்த இளைப்பாறுதலின் ஸ்தானத்தில் இருந்து அதை எப்படி பெற்றுகொள்வதென்று கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவால்களும் அவருடைய இயற்கைக்கு அப்பாற்பட்ட சமாதானத்தை, இளைப்பாறுதலை, ஊற்றுக்காரணரை சார்ந்துகொள்ளும் சர்ந்தப்பம் என்பதை அறிந்து உற்சாமடைந்திடுங்கள்!
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் மே 12, 2024 அன்று வெளியே அலுவலாயும் உள்ளே இளைப்பாறுதலோடும் இருத்தல் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்
இதுபோல இன்னும் பல

தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா? – தேவனுடைய கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.

மரணம் தோற்க்கடிக்கப்பட்டது (புனித வெள்ளி வார இறுதி நிகழ்ச்சி 2025)

கிறிஸ்துவுக்கு இடம் கொடுங்கள் (கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி 2024) | ஜோசப் பிரின்ஸ் | நியூ கிரியேஷன் டிவி

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 2: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 1: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு





































