2025ம் ஆண்டின் கருப்பொருள் – பகுதி 2: மூன்றாம் நாள்
2025ம் ஆண்டின் கருப்பொருள் – பகுதி 2: மூன்றாம் நாள்
இதன் மூலம் பகிர்ந்திட
இந்த வல்லமையான காலத்திற்கேற்ற பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் நாம் இருக்கிற இந்த தனித்துவமான ஆவிக்குரிய காலத்தில், எழுப்புதலின் நேரத்தில், புதுப்பிக்கப்படுதல் உயிர்த்தெழுதலின் ஜீவன் என்று சொல்லப்பட்டும் மூன்றாம் நாளில் பிரவேசிப்பதை வெளிப்படுத்துகிறார். தரிசுத்து நடவாமல் விசுவாசித்து நடக்க கற்றுக்கொள்ளுங்கள், தேவன் பொழிந்தருளும் பரிபூரணமான கிருபையை சார்ந்துக்கொள்ள பழகுங்கள். ஆபிரகாம் சாராள் நேபுகாத்நேச்சார் ராஜா, மற்றும் மெதுசலாவின் வாழ்க்கையை குறித்து பாஸ்டர் பிரின்ஸ் பகிர்ந்துகொள்வதில் இருந்து தேவனுடைய கிருபை எப்படி வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுகிறது என்பது, இழந்ததை திரும்ப தருகிறது என்றும் நம்மை நம்பிக்கை, சந்தோஷம் நோக்கம் நிறைந்த வாழ்விற்கு நடத்துக்கிறது என்றும் அறிந்து உற்சாகப்படுங்கள்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
நீங்கள் பார்த்துகொண்டு இருப்பது, நாம் வாழ்கிற காலத்தை நிதானித்திடுங்கள் என்ற தலைப்பில் ஜனவரி 19, 2025 அன்று ஜோசப் பிரின்ஸ் அளித்த செய்தியின் தொகுப்பாகும்.
இதுபோல இன்னும் பல

ஞானத்திற்காக ஜெபிப்பதை உங்க முதல் ஜெபமாக வைத்துக்கொள்ளுங்கள்

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 2: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 1: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு

இன்றிலிருந்து உங்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ துவங்குவது எப்படி

































