அவருடைய மகிமையில் பிரகாசித்தல்
அவருடைய மகிமையில் பிரகாசித்தல்
இதன் மூலம் பகிர்ந்திட
அதிகமதிகமான இருளடைந்து வரும் உலகத்தில் கர்த்தருடைய மகிமையினால் பிரகாசித்தல் என்பதன் அர்த்தம் என்ன? இந்த உயிர்ப்பிக்கும் பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் பிராசிக்கும் ஆரோக்கியத்திலும், நிரம்பி வழியும் ஆசீர்வாதத்தோடும், இயேசுவில் போஷிக்கப்பட்டு குடும்பங்கள் மீட்கப்படுவதையும் அவருக்குள் முழுமையான மன்னிப்பை பெற்று இளைப்பாறுதளோடு இருப்பது எப்படி என்பதையும் வெளிப்படுத்துகிறார். உங்கள் வாழ்க்கையில் துதியானது எப்படி தேவனுடைய நன்மை பாய்ந்து செல்லும் வாசலாக இருக்கிறது என்பதையும், நம்முடைய வாயில் தேவ வார்த்தையை கொண்டிருக்கவேண்டும் என்று வேதம் ஏன் கூறுகிறது என்பதையும் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் எப்படிப்பட்ட ஊடுருவலுக்காக ஜெபித்து காத்துகொண்டிருந்தாலும் சரி, ஒன்றை அறிந்துகொள்ளுங்கள், இந்த கடைசி காலத்தில் நீங்கள் அவருடைய மகிமையின் பிரகாசத்தில் எழும்பி பிரகாசிக்க முடியும்!
இந்த நிகழ்ச்சியை பற்றி
ஜோசப் பிரின்ஸ் ஜூலை 6, 2௦25 அன்று பிரசங்கித்த அவருடைய மகிமையில் பிரகாசித்தல் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 2: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு































