முடி கொட்டுதல் இல்லை முடி வளர ஆரம்பித்தது
முடி கொட்டுதல் இல்லை முடி வளர ஆரம்பித்தது
இதன் மூலம் பகிர்ந்திட
சில மாதங்களுக்கு முன்பாக நான் ஜோசப் பிரின்ஸ் அவர்களின் செய்தியை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில், நான் சற்று சோர்வோடும் தனிமையிலும் இருப்பதை உணர்ந்தேன். தன்னுடைய செய்தியின் முடிவில் ஜோசப் சுகத்தை தீர்க்கதரிசனமாக உரைக்க ஆரம்பித்தார். அவர் சொன்ன ஒரு காரியம் என் கவனத்தை ஈர்த்தது. ஒவ்வொரு நாளும் கை நிறைய தனது முடி கொட்டுவதினால் வருத்தத்தோடு கவலைப்படுகிற உங்களை தேவன் சுகமாக்க விரும்புகிறார் என்று சொல்லி, தலை பகுதி சுகமாக அவர் ஜெபித்தார்.
என்னுடைய காதுகளை என்னால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் நான் அந்த சூழ்நிலையில் தான் இருந்தேன்! எனக்கு அழுத்தத்தினிமித்தமாக சரும பிரச்சனை இருந்தது அது ஒவ்வொரு நாளும் அதிகப்படியான முடி கொட்டும்படியாக செய்தது என்னுடைய தலையில் முடியே இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட ஆரம்பித்தது. ஜோசப் அவர்கள் ஜெபிக்கும்பொழுது நான் என்னுடைய கரத்தை என் தலையின் மேல் வைத்து அந்த சுகத்தை பெற்றுக் கொண்டேன். என்னுடைய அறையில் தேவ பிரசன்னம் நிரம்பி இருந்ததை உணர்ந்தேன்.
சில நாட்களுக்குப் பிறகு என்னுடைய தலைப்பகுதி அரிப்பு நின்று விட்டது, இப்பொழுது எனக்கு அதிகப்படியான முடி கொட்டுதல் இல்லை. இன்றைக்கு முடி கொட்டுவது முற்றிலுமாக குறைந்து என்னுடைய முடி திரும்பவும் வளர ஆரம்பித்திருக்கிறது!
இது அருமையான சுகம் அளித்தலின் சாட்சியாக இருக்கிறது. அதற்காக நான் தேவனை துதிக்கிறேன். எனக்கு கிடைத்த உண்மையான சுகம் என்பது கர்த்தர் என்னை எவ்வளவு கரிசனையோடு பார்க்கிறார் என்றும், அவர் அந்த திரையின் ஊடாக பாஸ்டர் பிரின்ஸ் மூலமாக என்னை தொட்டார் என்பதை அறிந்து கொள்வதாக இருந்தது. அந்த ஆண்டு முழுவதும் வீட்டில் வேலை செய்த பிறகு நான் தனிமையில் இருப்பதை உணர்ந்தேன், ஆனால் அவர் என்னை அறிந்திருக்கிறார் என்னைப் பார்க்கிறார்.
சிங்கப்பூர்லிருந்து சுவிட்சர்லாந்து வரைக்கும் தேவன் என் மீதான தம்முடைய அன்பை காட்டுவதற்கு எந்தவித தடையும் அதை தடுக்கவில்லை.
ஸ்டெபனி பியாகேட்
ஸ்விட்சர்லாந்து
இதுபோல இன்னும் பல
சரீரத்திலும் ஊழியத்திலும் சுவிசேஷத்தின் வெளிப்பாட்டின் நிமித்தமாக சுகத்தை அனுபவித்தல்
எனக்கு 34 வயதாகிறது. நான் கடந்த 13 வருடங்களாக முழு நேர ஊழியத்தில் இருக்கின்றேன். ஏழு வருடங்களாக நானு...
இயேசுவை அறிந்த பிறகு திருமணமும் குடும்ப வாழ்வும் சிறந்த நிலையில் உள்ளது
வளர்ந்து வரும் நாட்களில், நான் எந்த வித தீய காரியங்களையும் செய்ய மறுத்து நல்ல காரியங்களை செய்து நல்ல...
அடிமைத்தனம், மன அழுத்தம், கவலையில் இருந்து விடுதலை
18 மாதங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் என்னுடைய பாய் பிரண்டை இழந்துவிட்டேன். அவனுடைய மரண செய்தியை நான...
பிள்ளைகளும் குடும்பமும் மீண்டும் ஒன்றிணைந்தது
பத்து வருடங்களுக்கும் முன்பாக ஜோசப் பிரின்ஸ் அவர்களுடைய செய்திகளை கேட்க ஆரம்பித்தோம். அந்த நாட்களில்...
13 வருட முயற்சிக்குப் பிறகு பெண் குழந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டோம்
மே 2019 ல், பாஸ்டர் பிரின்ஸ் அவர்களுடைய பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவர் குறிப்பா...
தேவன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்தார்
ஒரு மாதத்திற்கு முன்பாக, என்னுடைய மகள் அவளது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டாள். என் கணவர் ...
திருவிருந்தில் பங்கு பெற்ற பிறகு வலி மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை
நான் ஸ்டெப்டோகோக்கஸ் என்கின்ற அழற்சியினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது (தொண்டை பகுதியில் ஒ...
நேர்த்தியான வேலைக்கான ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, குடும்பம் ஒன்றிணைந்தது
பாஸ்டர் பிரின்ஸ், என்னுடைய நண்பனின் பரிந்துரையின் பேரில் உங்களுடைய செய்திகளை நான் கேட்க ஆரம்பித்தேன்...
அந்நிய பாஷையில் ஜெபித்த பிறகு தாடை இலகுவானது வலி மறைந்தது
கடந்த ஆண்டின் ஆரம்பத்தில், ஒரு நாள் காலை நான் கண் விழித்து எழுந்த போது என்னுடைய வாயை என்னால் திறக்க ...
அறுவை சிகிச்சையின்றி மார்பில் இருந்த 8 கட்டிகள் மறைந்தன
2008ம் ஆண்டு, மருத்துவர்கள் எனது இடது மார்பில் 7 கட்டிகளையும், வலது மார்பில் ஒன்றையும் கண்டுபிடித்தன...
என் மகனின் ஆட்டிசம் நிலையில் அபார முன்னேற்றம்
என் மகன் ஜக்கரி வளர்ந்து வந்த போது அவனுடைய பேச்சில் தாமதம் ஏற்பட்டது வன்முறை நிறைந்தவனாக பல மணி நேரங...
தேவனுடைய வார்த்தையில் இளைப்பாறுவதால் ஞாபகங்கள் திரும்பப் பெறப்பட்டது
எனக்கு 67 வயதாகிறது, மற்றவர்களுடைய பெயர்களை நினைவில் கொள்வது சற்று கடினமாக இருந்தது, குறிப்பாக பிரபல...