வார்த்தையில் இயேசுவை சந்திப்பது எப்படி
வார்த்தையில் இயேசுவை சந்திப்பது எப்படி
இதன் மூலம் பகிர்ந்திட
நீங்கள் தேவனுடைய வார்த்தையை நோக்கி வருகிற ஒவ்வொரு முறையும் நீங்கள் அவரை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார். பழைய ஏற்பாட்டின் போவாஸ் மற்றும் ரூத் வாழ்க்கையில் இருந்து ஜோசப் பிரின்ஸ் அவர்கள், நம்முடைய ஆண்டவராகிய இயேசு அவருடைய வார்த்தையை வாசிக்கும்போது எப்படி நம்மை சந்திக்க விரும்புகிறார் என்றும், அவருடைய கிருபையை வெளிப்படுத்தி உங்களை போஷிக்க விரும்புகிறார் என்பதை காண்பிப்பதை கவனியுங்கள். மேலும் எப்படி ரூத்தை போல, கதிர்களை பொறுக்கிடும் ஆசீர்வாதத்தின் நிலையில் இருந்து தனிப்பட்ட, நெருக்கமான வாழ்வை மற்றும் சந்திப்புகளை ஆசீர்வதிப்பவரோடு பெற்றுக்கொள்ள முடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். ரூத்தை போல நீங்கள் அவருடைய இரக்கத்தை அனுபவிக்காமல் அவருடைய தயவில் நடந்து உங்களை சுற்றியுள்ள பிரச்சனைகள் மாற்றப்படும் அனுபவத்தை பெறாமல் இருக்க முடியாது!
இந்த நிகழ்ச்சியை பற்றி
நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் செய்தி, வார்த்தையில் இயேசுவை சந்திப்பது எப்படி என்று ஜனவரி 29, 2012 அன்று ஜோசப் பிரின்ஸ் பிரசங்கித்த செய்தி.
இதுபோல இன்னும் பல

ஞானத்திற்காக ஜெபிப்பதை உங்க முதல் ஜெபமாக வைத்துக்கொள்ளுங்கள்

இன்றிலிருந்து உங்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ துவங்குவது எப்படி


































