ஒவ்வொரு சோதனையிலும் தப்பிப்பதற்கான வழி
ஒவ்வொரு சோதனையிலும் தப்பிப்பதற்கான வழி
இதன் மூலம் பகிர்ந்திட
ஒவ்வொரு சோதனையிலும் தேவன் தரும் விடுதலை மற்றும் தப்பிக்கும் உறுதியான வழி வருகிறது! நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும், உங்கள் பிரச்சனைகளில் இருந்து வெற்றிகரமாக வெளியேறுவதற்கான வழி, பரிசுத்த திருவிருந்தில் பங்கேற்பதன் மூலம் என்பதை ஜோசப் பிரின்ஸ் வேதப்பூர்வமாக உங்களுக்குக் காட்டுகிறார். அது ஒரு நோயாக இருந்தாலும், குடும்ப சவாலாக இருந்தாலும், அல்லது வேலைப் பிரச்சினையாக இருந்தாலும், நீங்கள் அவரது உடைந்த சரீரத்தையும் சிந்திய இரத்தத்தையும் பகுத்தறிந்து பங்கெடுக்கும்போது, கர்த்தருடனான ஐக்கியத்தின் மூலம் வெற்றி எவ்வாறு வருகிறது என்பதைப் பாருங்கள். நீங்கள் அடிக்கடி பங்கெடுக்கும்போது தெய்வீக பலமும் ஜீவனும் உங்களுக்கு எப்படிச் சொந்தமானது என்பதையும் கண்டறிவீர்கள். இந்த உடன்படிக்கை உணவின் புதிய வெளிப்பாட்டைப் பெற்று, வெற்றிக்கு மேல் வெற்றிக்கும், பலத்திற்கு மேல் பலத்திற்கும் செல்லுங்கள்!
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் ஆகஸ்ட் 28, 2016 அன்று பிரசங்கித்த ஒவ்வொரு சோதனையிலும் தப்பிப்பதற்கான வழி என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்

தாக்குதலுக்கு உள்ளாகிறீர்களா? – தேவனுடைய கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.

2024ம் ஆண்டின் கருப்பொருள் – பாகம் 1: மேல்வீட்டு அறையில் வாழ்கின்ற ஆண்டு


































