இன்றிலிருந்து உங்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ துவங்குவது எப்படி
இன்றிலிருந்து உங்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ துவங்குவது எப்படி
இதன் மூலம் பகிர்ந்திட
உங்க நாட்கள் உங்களை கடந்து போய்விட்டது என்று எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? அது ஒருவேளை உங்களுடைய ஆரோக்கியத்தினாலோ உங்கள் வயதின் காரணமாகவோ அல்லது நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களினாலோ நீங்கள் பின்னடைந்து இருப்பது போல இருக்காலம்… தேவ பிள்ளையே மேலான காரியத்திற்கான நம்பிக்கை உடையவராக இருக்க முடியும். வெளிப்பாடுகள் நிறைந்த செய்தியில், உபாகமம் 33ல் இருந்து ஆசேர் கோத்திரத்தின் ஆசீர்வாதங்களை குறித்து ஜோசப் பிரின்ஸ் சொல்லுகிற காரியங்களை கேட்டு, வல்லமையுள்ள சத்தியங்களை அறிந்துகொண்டு எப்படி சிறப்பாகவும் திடமாகவும் வாழ்ந்து உங்களுக்கான தேவனுடைய இயற்க்கைக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதங்களை பெற்று வாழ்நாளை அனுபவித்திடலாம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அவருடைய பராமரிப்பில் நடப்பதற்கான திறவுகோல்களை கற்றுக்கொண்டு, உங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிக்கப்பட்டு இருப்பதை பார்த்து, தெய்வீக ஆரோக்கியத்தையும் பெலத்தையும் அனுபவித்திடுங்கள்! உங்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ துவங்கிடுங்கள் இன்றும், நாளையும் உங்கள் வாழ்நாள் முழுவதும் அது தொடர்ந்திடட்டும்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ், ஜூலை 23, 2023 அன்று பிரசங்கித்த உங்களது சிறந்த நாட்கள் முன்பாக இருக்கிறது என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல


































