வாழ்வின் போராட்டங்களுக்கு மேலாக எழும்புதல்
வாழ்வின் போராட்டங்களுக்கு மேலாக எழும்புதல்
இதன் மூலம் பகிர்ந்திட
சில நேரங்களில் வாழ்க்கையில் உணர்ச்சிகள் ராட்டினங்களை போல சுழல்கிறதா? நீங்கள் விரும்புகிற வண்ணம் காரியங்கள் நடக்காத்தன் நிமித்தம் சோர்வினால் களைத்து போய் இருக்கிறீர்களா? இந்த உயிர்ப்பிக்கும் புத்துணர்வூட்டும் பிரசங்கத்தில் அசைக்க முடியாத சந்தோஷத்தையும் சமாதானத்தையும் பெற்றுக் கொள்வதன் ரகசியத்தை அறிந்து கொள்ளுங்கள். பரலோக சிந்தையுடன் இருப்பதற்கான அர்த்தத்தையும் எப்படி அந்த சிந்தை உங்கள் வாழ்வின் போராட்டங்களுக்கு மேலாக உங்களை எழும்பச் செய்ய வல்லமை உள்ளது என்பதை கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலையில் ஆரோக்கியத்தில் அல்லது குடும்ப வாழ்க்கையில் நீங்கள் சவால்களை சந்திக்கும்போது எப்படி சந்தோஷத்தோடு இருக்கும் மனநிலை உங்கள் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் உங்களுக்கு வெற்றியை தந்திடும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் செப்டம்பர் 10, 2023 அன்று பிரசங்கித்த கடினமான நேரங்களில் பரலோக சிந்தையுடன் வாழுதல் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் பல

அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்


































